Hero Splendor Electric Conversion Kit In Tamil: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. ஆகையால் அடித்தட்டு மக்கள் மிகவும் மோசமான பொருளாதார சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நீங்களும் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்போது, பணவீக்கத்திலிருந்து விடுபட, நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. நாட்டின் பெரும்பாலான மக்களின் விருப்பமான HERO SPLENDOR பைக்கை புதியதோ, பழையதோ, விலைக்கு கிடைத்தால் தாமதிக்காமல் அதை வாங்குங்கள்.
ஏனென்றால் அதை நீங்கள் (Electric Bike) எலக்ட்ரிக் வாகனமாக மாற்ற முடியும்.
ஹீரோ நிறுவனம் பெட்ரோலில் இயங்கும் பைக்குகளை விற்பனை செய்கிறது என்று அனைவரும் அறிந்ததே. இன்று இந்த பதிவில் ஒரு பெட்ரோல் வாகனத்தை எப்படி Eclectic Bike எலக்ட்ரானிக் வாகனமாக கன்வெர்ட் செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த பைக்கை எலெக்ட்ரிக் பைக்காக மாற்ற, நீங்கள் ஒரு கிட் வாங்க வேண்டும், அதுவும் குறைந்த செலவில் கிடைக்கிறது. எலெக்ட்ரிக் கிட் என்பது உங்களது பெட்ரோல் வாகனத்தை எலக்ட்ரிக் வாகனமாக மாற்றும் ஒரு கருவி.
இந்த எலக்ட்ரிக் கிட் சந்தையில் ₹35000 முதல் கிடைக்கிறது. இதைப் பற்றி மேலும் விபரங்களுக்கு இங்கே சென்று காணுங்கள்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]