Sri raghavendra swamy 108 potri slokas, ஸ்ரீ ராகவேந்திரர் 108 போற்றி. 108 போற்றி, ஸ்லோகம் PDF Sree ragavendra mantra
உங்களது துன்பங்களைப் போக்கி, உங்களது கஷ்டங்களை நீக்கி, வாழ்க்கையில் செல்வச் செழிப்போடும், நல்ல நட்போடும், உண்மை உறவுகளோடும் இருக்க ராகவேந்திரர் 108 போற்றி.
வியாழக்கிழமைகளில் பகவான் ஸ்ரீராகவேந்திரரின் திருவுருவப் படத்துக்கு முன்பு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, நறுமலர் கொண்டு ராகவேந்திரர் உருவப்படத்திற்கு அலங்கரித்து, ஒரு தாம்பாளத் தட்டில் துளசி இலைகளையும் வாசனை மிகுந்த பூக்களின் எதிரியையும் வைத்து இந்த 108 மந்திரத்தை (போற்றியே) உச்சரித்தால் உங்களின் கஷ்டங்கள் நீங்கி நன்மை நடக்கும்.
108 Raghavendra potri
1. ஓம் ஸ்ரீ ராகவேந்திர குருவே போற்றி |
2. ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி |
3. ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி |
4. ஓம் அணையா தீபமே போற்றி |
5. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி |
6. ஓம் அமானுஷ சக்தியே போற்றி |
7. ஓம் அமுத கலசமே போற்றி |
8. ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி |
9. ஓம் அருட்தவசீலரே போற்றி |
10. ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி |
11. ஓம் அழகின் உருவமே போற்றி |
12. ஓம் அறிவின் சுடரே போற்றி |
13. ஓம் அனாத ரட்சகரே போற்றி |
14. ஓம் அன்பின் உருவமே போற்றி |
15. ஓம் அன்னதானப் பிரியரே போற்றி |
16. ஓம் ஆனந்த நிலையமே போற்றி |
17. ஓம் இணையில்லா குருவே போற்றி |
18. ஓம் இன்றும் எங்களுடன் வாழ்பவரே போற்றி |
19. ஓம் ஓம்கார ரூபமே போற்றி |
20. ஓம் கண்ணனின் தாஸரே எங்கள் கண்ணுக்குத் தெரிவாய் போற்றி |
21. ஓம் கருணா மூர்த்தியே போற்றி |
22. ஓம் கருணைக் கடலே போற்றி |
23. ஓம் கலியுகக் கண்கண்ட குருவே போற்றி |
24. ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி |
25. ஓம் கற்பக விருட்சமே போற்றி |
26. ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி |
27. ஓம் காந்தக் கண்களே போற்றி |
28. ஓம் காமதேனுவே போற்றி |
29. ஓம் காவல் தெய்வமே போற்றி |
30. ஓம் காவியத் தலைவரே போற்றி |
31. ஓம் காஷாயத்தை அணிந்தவரே போற்றி |
32. ஓம் குருதேவரே போற்றி |
33. ஓம் குருராஜரே போற்றி |
34. ஓம் சகல ஐச்வர்யங்களை தருபவரே போற்றி |
35. ஓம் சங்கீதப் பிரியரே போற்றி |
36. ஓம் சங்குகர்ண தேவ தூதனே போற்றி |
37. ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி |
38. ஓம் சத்குருவே போற்றி |
39. ஓம் சத்ய ஜோதியே போற்றி |
40. ஓம் சந்தானத்தை அள்ளித் தருபவரே போற்றி |
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ஸ்ரீ ராகவேந்திரர் 108 போற்றி
41. ஓம் சாந்தரூபமே போற்றி |
42. ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி |
43. ஓம் சுகங்களை தருபவரே போற்றி |
44. ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி |
45. ஓம் சுந்தர வதனரே போற்றி |
46. ஓம் ஞான பீடமே போற்றி |
47. ஓம் ஞான மூர்த்தியே போற்றி |
48. ஓம் தமிழ்நாட்டில் பிறந்த குருவே போற்றி |
49. ஓம் தயாநிதியே போற்றி |
50. ஓம் தர்ம தேவனே போற்றி |
51. ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி |
52. ஓம் தியாக மூர்த்தியே போற்றி |
53. ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி |
54. ஓம் திவ்ய ரூபமே போற்றி |
55. ஓம் தீய சக்தியை அழிப்பவரே போற்றி |
56. ஓம் தீயோரை திருத்துபவரே போற்றி |
57. ஓம் தீனதயாளனே போற்றி |
58. ஓம் துங்கை நதியின் தூயவரே போற்றி |
59. ஓம் துவைத முனிவரே போற்றி |
60. ஓம் துளசி வடிவமே போற்றி |
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
61. ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி |
62. ஓம் தூய்மை நிதியே போற்றி |
63. ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி |
64. ஓம் தோஷங்களைத் தீர்ப்பவரே போற்றி |
65. ஓம் நரஹரி பிரியரே போற்றி |
66. ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி |
67. ஓம் நல்லோரைக் காப்பவரே போற்றி |
68. ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி |
69. ஓம் பக்தப் பிரியரே போற்றி |
70. ஓம் பக்தி ஸ்வரூபனே போற்றி |
71. ஓம் பண்டித மேதையே போற்றி |
72. ஓம் பரமாத்மாவே போற்றி |
73. ஓம் பரிமள நூல் இயற்றியவரே போற்றி |
74. ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி |
75. ஓம் பிரகலாதனே போற்றி |
76. ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி |
77. ஓம் பிரம்ம ஞானியே போற்றி |
78. ஓம் பிருந்தாவனத்துக்குள் அமர்ந்தவரே போற்றி |
79. ஓம் பேராசைகளை வேரறுப்பவரே போற்றி |
80. ஓம் மகிமை தெய்வமே போற்றி |
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
81. ஓம் மங்களம் தருபவரே போற்றி |
82. ஓம் மத்வமத பீடமே போற்றி |
83. ஓம் மந்திராலய பிரபுவே போற்றி |
84. ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி |
85. ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி |
86. ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி |
87. ஓம் மூலராமரை இன்றும் பூஜிப்பவரே போற்றி |
88. ஓம் மெய்ஞ்ஞானத்தை தருபவரே போற்றி |
89. ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி |
90. ஓம் யதிராஜரே போற்றி |
91. ஓம் வரங்களைத் தருபவரே போற்றி |
92. ஓம் வாணியின் வீணையே போற்றி |
93. ஓம் வாதங்களில் வென்றவரே போற்றி |
94. ஓம் விபீஷணரே போற்றி |
95. ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி |
96. ஓம் வியாஸராஜரே போற்றி |
97. ஓம் விஷ்ணு பக்தரே போற்றி |
98. ஓம் வெங்கட பட்டரே போற்றி |
99. ஓம் வேத கோஷ பிரியரே போற்றி |
100. ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி |
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
101. ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி |
102. ஓம் ஜீவ ஜோதியே போற்றி |
103. ஓம் ஜெகத் குருவே போற்றி |
104. ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி |
105. ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி |
106. ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி |
107. ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி |
108. ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி |
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ராகவேந்திர சுவாமி 108 போற்றி, Sri Raghavendra Tirtha 108 Sloka, Sri Raghavendra Tirtha, Sai Baba 108 Potri In Tamil, Ragavendra Mantra, Guru Ragavendra Potri, Guru Bhagavan 108 Potri In Tamil