Weight loss tips in Tamil for girl at home kolors weight loss tips 7 days chest weight loss with doctor and permanent drink stomach PDF
Weight loss tips
இன்றைய சூழ்நிலையில் உடல் எடை அதிகமாக இருக்கின்றது. அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. அதிலும் இப்போது சாப்ட்வேரில் வேலை செய்பவர்களின் பெரும்பான்மையோர் இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால் அவர்களின் கொழுப்பு அதிகமாக உள்ள எந்த உணவை உட்கொண்டாலும் அவை சரியான முறையில் செரிக்காமல் உடலில் சேர்ந்து எடை அதிகரித்துவிடுகிறது.
ஆகவே இதற்காக அவர்கள் தினமும் மிகவும் கஷ்டப்பட்டு ஜிம் சென்று உடல் எடையை குறைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சில பொருட்கள் தினமும் தவறாமல் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் உடல் எடையை குறைத்துவிடும்.
சரி வாருங்கள் அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்…..
பச்சை மிளகாய் சாப்பிடுங்க!!! உடல் எடை குறையும்!!!
Eat protein, fat, and vegetables
உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்பைக் கரைக்கும் தன்மையுடையது. ஏனென்றால் இதில் கொழுப்பு குறைவாக இருப்பதோடு உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த பச்சை மிளகாய் சாப்பிட்டாலே அதிலுள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து கலோரிகளை கரைத்துவிடும்.
மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால் 20 நிமிடங்களிலேயே உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடுகிறது.
பச்சைமிளகாய் சாப்பிடவேண்டும் என்பதற்காக பச்சையாக சாப்பிடவேண்டும் என்பது அர்த்தமில்லை. பச்சைமிளகாயை நமது உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நல்லது.
எடை குறைய பூண்டை சாப்பிடுங்க!!!
நமது இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை ஒதுக்கி வைக்காமல் இல்லது தூக்கிப் போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
வாய் துர்நாற்றம் வரும் சுவையில்லை என்று நிறைய பேர் பூண்டு சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் இந்த பூண்டு சரிசெய்துவிடும். ஏனெனில் இதில் அதிக அலிசின் (allicin) என்னும் பொருள் உடல் எடையை குறைக்க பயன்படுகின்றது. எப்படி எனில் அலிசின் (allicin) உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புக்களை உடலில் தங்க விடாமல் வெளியேற்றிவிடுகிறது.
மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும். ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
கடுகு எண்ணெயும் உடல் எடையை குறைக்கும்!!!
சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன.
மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்.அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம். இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மோர் அதிகம் சாப்பிட பிடிக்குமா? ஈஸியா எடை குறைக்கலாம்…
பொதுவாக பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன.
அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன.
இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலும் வறட்சியடையாமல் இருக்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
உடல் பருமன் குறைய கறிவேப்பிலை சிறந்ததாம்!!!
அனைத்து சமையலிலும் தாளிக்க பயன்படும் கறிவேப்பிலை, மிகவும் சிறந்த மருத்துவகுணம் வாய்ந்த உடல் பருமனை குறைக்கும் ஒரு மூலிகை எனலாம். ஆனால் இந்த இலையை உண்ணும் போது மட்டும் அனைவரும், தூக்கிப் போட்டு விடுவார்கள்.
ஆனால் அந்த இலை உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலை நன்கு சுத்தம் செய்யும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் அகன்றுவிடும்.
வேண்டுமென்றால் இதனை மோருடன் கிள்ளிப் போட்டு குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
ஆகவே இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள கறிவேப்பிலையை இனிமேல் தூக்கிப்போடாமல், சாப்பிடத் தொடங்குங்கள், உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
7 day diet plan for weight loss
how to lose weight fast in 2 weeks
how to lose weight fast without exercise
how to lose weight naturally
weight loss friendly foods
fast weight loss diet plan lose 5kg in 5 days
weight loss tips hindi
weight loss tips tamil
1 Comment
குறிப்புகள்