Benefits of consuming ghee on an empty stomach
ஆயுர்வேதம் அடிப்படையில் காலி வயிற்றில் நெய் உண்டால் உடம்பில் இருக்கும் செல்களுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கும். உடலில் உள்ள செல் வலு பெற அதிகாலையில் ஒரு தேக்கரண்டி நெய் பருக வேண்டும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
செல்களை ஊட்டத்துடனும், சருமத்தை நல்ல பொலிவுடனும் வைத்திருக்கும் திறன் நெய்க்கு உண்டு. நெய் பருகினால் முகம் மிருதுவாகவும் பளிச்சென்றும் காணப்படும்.
மாசுக்களால் ஏற்படும் அரிப்பு மற்றும் தேம்பல் போன்ற பிரச்சனைகளையும் நெய் நீக்கி விடும் .
இது natural lubricant. எனவே முட்டி வலிகளுக்கும், செல்கள் சோர்வடைவதையும் தடுக்கும் மற்றும் Arthritis போன்ற பிரச்சனைகளை போக்கும் .
நெய்யில் இருக்கும் முக்கிய சத்து:
Omega 3 என்ற மிக முக்கிய கொழுப்பு அமிலம் இதில் உள்ளது. இந்த அமிலம் எலும்புகளை வலிமைபடுத்தி நோயை வராமல் பாதுகாக்கும் .
நெய்யை (ghee) வெறும் வயிற்றில் சாப்பிட்டல் மூளை (Brain) புத்துணர்ச்சியுடான் இருக்கும்.
அதோடு மூளையில் உள்ள நரம்புகளை தூண்டி ஞாபக சக்தியை அதிகப்படுத்தும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Alzheimer மற்றும் Dementia இது போன்ற நோய்களை முற்றிலும் வராமல் பாதுக்காக்கும்.
அதிகபட்ச மக்கள் நெய் உடல் எடையை பெறுக்கும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் தவறான கூற்று. நெய் உடலில் இருக்கும் metabolism என்ற புரதம் சுரந்து உடல் எடையை கட்டுப்படுத்தும் .
Benefits of ghee in empty stomach
நெய் சாப்பிடுவதால் வளர் முடி ஊட்டம் அடைந்து முடி நீளமாக வளர உதவுகிறது. மேலும் முடி நல்ல வளர்ச்சியுடனும், மிருதுவாகவும் காணப்படும் மற்றும் முடி கொட்டுதலை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும்.
Lactose உள்ளவர்கள் நெய்யை கொள்ள பயப்பட வேண்டாம். ஆனால் நெய்யில் lactose குறைவாகவே இருக்கும். ஆகையால் எவ்வித ஆபத்தும் ஏற்படாது .
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
புற்றுநோய் வரமல் தடுக்க கூடிய ஊட்ட சத்துகள் நெய்யில் அதிகளவில் உண்டு.
எனவே வெறும் வயிற்றில் நெய் (ghee) பருகினால் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் .
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், eating ghee in empty stomach, eating ghee in the morning, a spoon of ghee in the morning, drinking ghee for weight loss, drinking ghee with hot water Here is what happens to your body when you consume ghee on an empty stomach, in the morning. இங்கு காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.