Chief Minister Comprehensive Health Insurance Scheme Details in Tamil – தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்
பதிவின் கடைசியில் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது..🔗
இப்போது உள்ள சூழ்நிலையில் கல்வி, உடல்நலம், குழந்தை வளர்ப்பு போன்றவற்றை பூர்த்தி செய்யவே நமது வருமானம் போதிய நிலையில் இல்லை. இந்த நிலையில் உடல் நலம் சரியில்லாமல் போனால் என்ன செய்வது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”. அந்தப் பழமொழியின் அர்த்தம் நோய் வந்தால் பணம் குறைந்து போகும் என்பதை சொல்வதாகும்.
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து 5 லட்ச ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அளிக்கிறது. இதையே நாம் Chief Minister Comprehensive Health Insurance Scheme Details in Tamil – தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என அழைக்கிறோம்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
காப்பீடு திட்டம் பெற தகுதி:-
இந்த திட்டத்தை பெற ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) வருமானச் சான்றிதழ் Income Certificate பெற்றுக்கொண்டு குடும்ப அட்டையுடன் (Ration card) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையினை பெறலாம்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
குடும்பத்தில் உள்ளவர்களின் தகுதி:-
குடும்ப தலைவர்/தலைவி அவர்களின் கணவன்/மனைவி, அவர்களின் குழந்தை மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் திட்டத்தின் கீழ் பயன்கள். அவர்களின் பெயர் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருக்க வேண்டும்
மேலும் இந்த திட்டத்தில் முகாம்களில் உள்ள இலங்கை மக்கள், முகாமில் தங்கி இருப்பதற்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்றிதழ்கள் இல்லாமல் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
அட்டை பெறுவது எப்படி?
உங்களுடைய குடும்ப அட்டையின் நகலை வருமானச் சான்றிதழுடன் இணைத்து உங்கள் ஊரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று காப்பீடு க்கு என்று தனியாக உள்ள அலுவலரிடம் சமர்ப்பித்து சான்றிதழை சரிபார்த்த பின்பு உங்களை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு 22 இலக்க எண் ஒன்றை கொடுப்பார்கள்.
அந்த 22 இலக்க என்னை வைத்துக்கொண்டு நீங்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
ரூ.12/- செலுத்தினால் 4,00,000/- பெற புதிய திட்டம்..!
PMSBY And PMJJBY Scheme
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
உங்கள் காப்பீடு அட்டை பயன்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்க்க
உங்கள் காப்பீட்டு அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை கண்டறிய https://www.cmchistn.com/ இந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள். அந்த தளத்தில் உள்ளிட சொல்லும் தகவல்களை உள்ளிட்டு உங்களது தகவலினை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களது மருத்துவ காப்பீட்டு என்னுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். அதனை இணைக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
உதவி மையம்:-
இந்த திட்டம் பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தின் 1800 425 3993 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இணையதளம் மற்றும் மேலும் விவரங்கள்
தமிழக அரசு இணையதளம் | www.cmchistn.com |
ஆன்லைனில் திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள. | click here |
தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள | click here |
மருத்துவ சிகிச்சைகளும் அரசின் சார்பில் வழங்கப்படும் மருத்துவ உதவி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள. | click here |
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]