Benefits of vegetables list | Health Benefits of Fruits and Vegetables | Energy density and intake | Vitamins & Minerals. Fruits and veggies
காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும் – Vegetables uses
நாம் இந்த பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் உள்ள நன்மைகள் தீமைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களை பற்றி விரிவாக காணப்போகிறோம். இந்த பதிவு கண்டிப்பாக ஒரு பயனுள்ள தகவலாக இருக்கலாம்!
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
கத்தரிக்காய் (Brinjal)
இதில் இருக்கிறது:- இரும்புச் சத்து ( iron supplements) & விட்டமின் சி (Vitamin C )
நன்மை: பூண்டு மிளகு சீரகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடல் சூட்டை குறைத்து ஆஸ்துமாவில் இருந்து விடை பெற உதவுகிறது.
தீமை: சரும சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. இதில் அரிப்பை தூண்டும் அமிலம் உள்ளதால் இதனை உண்ணுவதை தவிர்க்கவும். அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள். முக்கியமாக கர்ப்பகால அறுவை சிகிச்சையின் போது இதனை மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.
பயன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.
முருங்கைக்காய் (Drumstick)
இதில் இருக்கிறது:- என்னிடம் அதிக அளவு இரும்பு சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்கள் உள்ளது. முக்கியமாக விட்டமின் A (Vitamin A ) மற்றும் விட்டமின் C (Vitamin C ) நிறைந்துள்ளது.
நன்மை: மலச்சிக்கல் மற்றும் குடல் நோய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த முருங்கைக்காய் மிகவும் நன்மை பயக்கும். ஆண்மையை அதிகப்படுத்த உதவும். நரம்பு தளர்ச்சியில் இருந்து மீள்வதற்கு அருமருந்தாக கருதப்படுகிறது.
தீமை: முதியவர்கள் மூட்டு நோய் உள்ளவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயாளிகள் இதனை குறைந்த அளவு உட்கொள்ள வேண்டும். காரணம் இதில் அதிக அளவு வாய்ப்பு உள்ளதால் அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
பயன்கள்: நரம்பு ம உன்னை தேடி பார்க்க சொன்னேன்ண்டலத்தின் செயல்திறனை அதிகப்படுத்தும்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மாங்காய் (Mango)
இதில் இருக்கிறது:- விட்டமின் A (Vitamin A ) மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளது.
நன்மை: வயிற்று வலி மற்றும் சரும நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. காரணம் இது சூட்டை கிளப்பிவிடும்
பயன்கள்: தொடர்ந்து சாப்பிட்டுவர மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமான சக்தி அதிகம் உள்ளதால் இது பசியுணர்வைத் தூண்டும்.
அவரைக்காய் (Hyacinth bean)
இதில் இருக்கிறது:- இரும்பு, புரதம் மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது
நன்மை: மலச்சிக்கல், நீரிழிவு சம்பந்தமான நோய்கள், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது.
தீமை: நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இரவில் இதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பயன்கள்: உடலுக்குத் தேவையான புரதச்சத்து வாரி வழங்குகிறது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அத்திக்காய் (Figs )
இதில் இருக்கிறது:- இரும்புச் சத்து. சுண்ணாம்பு மற்றும் விட்டமின் A (Vitamin A) நிறைந்துள்ளது
நன்மை: மூல நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் சாப்பிடலாம்.
பயன்கள்: மாதம் ஒருமுறையாவது அத்திக்காய் பொரியல் சாப்பிடுவதன் மூலம் மலக்குடல் சுத்தம் செய்யப்படுகிறது. ஆண்மையை அதிகப்படுத்தும்.
பீர்க்கங்காய் (Luffa)
இதில் இருக்கிறது:- தாது உப்புக்களும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
நன்மை: இதனை யாரும் இரவில் சாப்பிடக்கூடாது. இருமல் சளி தலைவலி போன்ற உபாதைகள் இருந்தால் இதனை சாப்பிடக்கூடாது காரணம் தலையில் நீர் கோத்துக் கொள்ளும்
பயன்கள்: உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சி ஆகும்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
புடலங்காய்(Scarlet gourds)
இதில் இருக்கிறது:- விட்டமின் A (Vitamin A)
நன்மை: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்லது
பயன்கள்: நாக்கு கொ தெரிந்ததைச் சொன்னேன் நானே வைக்கச் சொன்னேன் நானே நானே நானே நானே நான் நினைத்திருந்தேன்ப்பளம், வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவற்றை குணப்படுத்தும்
புடலங்காய் (Snake gourd)
இதில் இருக்கிறது:- சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, உயர்நிலை புரதம், காந்த சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
நன்மை: மூலநோய் உள்ளவர்களுக்கு.
தீமை: மூட்டுவலி, தலைவலி, ஆஸ்துமா, சளி போன்ற உபாதைகள் உள்ளவர்கள் இதனை சாப்பிட வேண்டாம்.
பயன்கள்: மூலநோயை குணப்படுத்தும்
பாகற்காய் (Bitter melon)
இதில் இருக்கிறது:- பாலிபெப்டுடைட் (Polypeptide) எனும் சுரபியை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.
நன்மை: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு.
தீமை: அலோபதி மருந்துகளை உட்கொள்ளும் பொழுது இதனை பயன்படுத்த கூடாது. இது மருந்தின் தன்மையை முறியடிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு ஏற்படும்.
பயன்கள்: கிருமிகளை அழிக்கும் வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும் தொற்றுநோயை தடுக்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
சுரைக்காய் (Calabash)
இதில் இருக்கிறது:- சுண்ணாம்புச் சத்து, நீர்ச் சத்து, புரதம் ஆகியவை நிறைந்துள்ளது
நன்மை: அனைவரும் பகலில் சாப்பிடலாம்.
தீமை: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.
பயன்கள்: ஆண்மை சக்தியை அதிகப்படுத்தும். பித்தத்தைப் போக்கும். சுரைக்காய் விதையை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை இறந்தவர்களும் ஆண்மை பெறுவீர்கள்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
பூசணிக்காய் (Pumpkin)
இதில் இருக்கிறது:- கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்துள்ளது
நன்மை: மூலம் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது
தீமை: சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள், ஆஸ்துமா மற்றும் தலைவலி உள்ளவர்கள் இதனை உட்கொள்ள கூடாது.
பயன்கள்: வயிற்றுப்புண்ணை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். நரம்பு தளர்ச்சியில் இருந்து மீள உதவும்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]