Indian Government Jobs – Employment News of Central and State Governments Govt Undertaking Public Sector Railway and Bank Jobs in India
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலை
Tamil Nadu Electricity Board (TNEB) – Tamil nadu generation and distribution corporation ltd vacancies 2021 – tamil nadu generation and distribution corporation limited recruitment 2020 – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது சம்பந்தமான முழு விவரங்கள் இந்த பதிவில் நாம் முழுமையாக காணலாம்.
Announcement Details:
Name of Company
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் – Tamil Nadu Electricity Board (TNEB)
Job Position
ஜூனியர் அசிஸ்டன்ட்/ அக்கவுண்ட்ஸ்
Total Vacancy
500
Due Date
09.03.2021
How to Apply
www.tangedco.gov.in/
Education Qualification – தகுதி
B.Com பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினருக்கு- ரூ.1000 எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் ரூ.500 செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புக்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.