Easy way to find Lost Mobile phone in Tamil தொலைந்துபோன செல்போனை ஐந்து நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம். find my device
செல்போனை தொலைத்துவிட்டால் அதை நின்ற இடத்தில் இருந்தே கண்டுபிடிக்கலாம்.
அதோடு நம் இரகசியங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் லீக் ஆகிவிடுமோ என்ற கவலை இனி வேண்டாம்..!
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
- தொலைந்துபோன செல்போனில் இருக்கும் விவரங்களை உடனே லாக் செய்யலாம்.
- அந்த போனில் இருக்கும் செய்திகளை ஒரே நிமிடத்தில் அழிக்கலாம்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
இந்த எல்லாவற்றையும் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
FIND MY DEVICE OPTION
Find my device இதன் மூலம் செய்யலாம். இந்த Option எல்லா ஆண்ட்ராய்டு மொபைல் போனுக்கும் உண்டு.
- முதலில் Google.com சென்று android.com/find னு சர்ச் பண்ணுங்க.
- அடுத்து உங்க அக்கவுண்ட்டை log in செய்து பிறகு Email and password போட்டால் மீண்டும் லாக் இன் ஆகும்.
- அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound, lock, erase என்ற 3 Options இருக்கும்.
- ஸ்கீரினின் Right side அந்த போன் எங்கு இருக்கிறது என்ற விவரம் காண்பிக்கும்.
- அடுத்து playsound என்பதை கிளிக் செய்த பிறகு போன் ஒலிக்கும். லாக் ஆகியிருந்தாலும்.
- Lock ஆப்ஷனை பயன் படுத்தி போனை lock செய்யலாம்.
- Erase அழுத்தினால் போனில் இருக்கும் விவரங்கள் க்ளீயர் ஆகிவிடும்.
இந்த அரிதான தகவலை எல்லோரும் தெரிந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். அதோடு அந்த போன் எங்கு உள்ளது என்ற விவரத்தை உடனே அறியமுடியும். இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் Comment செய்யுங்கள்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]