அடுத்து உங்க அக்கவுண்ட்டை log in செய்து பிறகு Email and password போட்டால் மீண்டும் லாக் இன் ஆகும்.
அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound, lock, erase என்ற 3 Options இருக்கும்.
ஸ்கீரினின் Right side அந்த போன் எங்கு இருக்கிறது என்ற விவரம் காண்பிக்கும்.
அடுத்து playsound என்பதை கிளிக் செய்த பிறகு போன் ஒலிக்கும். லாக் ஆகியிருந்தாலும்.
Lock ஆப்ஷனை பயன் படுத்தி போனை lock செய்யலாம்.
Erase அழுத்தினால் போனில் இருக்கும் விவரங்கள் க்ளீயர் ஆகிவிடும்.
இந்த அரிதான தகவலை எல்லோரும் தெரிந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். அதோடு அந்த போன் எங்கு உள்ளது என்ற விவரத்தை உடனே அறியமுடியும். இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் Comment செய்யுங்கள்.