Inter caste marriage benefits in Tamil nadu 2020 in Tamil government jobs Religion for quota tnpsc kalappu thirumanam velaivaippu
கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?
Inter caste marriage scheme in tamilnadu. தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கலப்பு திருமணம் செய்தவர்கள் நிதியுதவி விண்ணப்பிப்பது எப்படி.
தமிழ்நாடு அரசின் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண திட்ட திருமண உதவி தொகை பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவாக வழங்கப்படும் கலப்பு திருமண உதவி திட்டம் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
நிதி உதவி திட்டம் 1 :-
இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும். 15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரம் வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்க நாணயம் திருமணத்திற்காக வழங்கப்படும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
நிதி உதவி திட்டம் 2 :-
இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும். 30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரம் வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்க நாணயம் திருமணத்திற்காக வழங்கப்படும்.
ரூ.12/- செலுத்தினால் 4,00,000/- பெற புதிய திட்டம்..!
PMSBY And PMJJBY Scheme
தகுதி – Qualification :-
- இந்த திட்டத்தில் பயன்பெற கலப்புத் திருமணம் செய்யும் இருவரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால் நிதியுதவி வழங்கப்படுகிறது. அல்லது,
- திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட \ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.
கல்வி தகுதி – Education Qualification :-
- திட்டம் 1 க்கு கல்வித் தகுதி தேவை இல்லை.
- திட்டம் 2க்கு பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தேவையான சான்றுகள் :-
- திருமண பதிவு சான்றிதழ் (Marriage Registration Certificate )
- மணமகள் மற்றும் மணமகன் ஜாதி சான்றிதழ் (Community Certificate)
- மணமகள் மற்றும் மணமகனின் வயது சான்றிதழ் (Age Certificate)
- பட்டப்படிப்பு முடித்து இருந்தால் அதற்கான சான்றிதழ்
- ஆதார் கார்டு – Aadhar Card
- Bank Passbook நகல்
விண்ணப்பிக்க கால அளவு
திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குள் (within 2 Years ) விண்ணப்பிக்க வேண்டும்.
How to apply:-
- மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகம்
- நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையர் அலுவலகம்
- ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகம் .
- கிராப்புற பகுதிகளில் வசிப்பவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம்
- தவிர மாவட்ட சமூகநல அலுவலர்களை அணுகலாம்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
marriage scheme application status, inter caste marriage benefits in tnpsc, thalikku thangam scheme details in tamil, marriage help fund, marriage assistance scheme in kerala, annai therasa marriage scheme, government scheme for marriage in karnataka, marriage scheme in india, government scheme for marriage in maharashtra, government scheme for girl marriage in up, government scheme for girl marriage in delhi, inter caste marriage certificate model, inter religion marriage in tamilnadu, inter caste marriage certificate kerala
1 Comment
super G