Murugan 6 letter manthiram tamil
எல்லாக் கடவுள்களுக்கும், ஒரு சிறப்பு மந்திரம் இருக்கும். அதுபோல முருகருக்கு “சரவணபவ ” என்னும் சிறப்பான மந்திரம் உண்டு. சரவணபவ – இதில் வெறும் ஆறு எழுத்துக்கள் இருந்தாலும் இதில் உள்ள ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதிக பலனுண்டு. ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு பிரச்சினையை தீர்க்கும்.
சரவணபவ மாந்திரத்தின் பொருள் :
- சரஹணபவ – என மனமுருகி ஜபித்து வந்தால் “சர்வ வசீகரம் உண்டாகும்”.
- ரஹணபவச – என மனமுருகி ஜபித்து வந்தால் “செல்வமும் செல்வாக்கும் பெருகும்”.
- ஹணபவசர – என மனமுருகி ஜபித்து வந்தால் “பகை,பிணி நோய்கள் பறந்தோடும்”.
- ணபவசரஹ – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிர்ப்புகள் நீங்கும், எதிரிகளாக உண்டாகும் தொல்லைகள் நீங்கும்”.
- பவசரஹண – என மனமுருகி ஜபித்து வந்தால் “இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் நம்மை விரும்பும்”.
- வசரஹணப – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்”.
இந்த ஸ்லோகத்தை பழனி முருகனுக்கு உகந்த நாளான கிருத்திகை அன்று, காலையில் 108 முறை தவறாமல் கூறி வந்தால் எல்லா பலனும், நன்மைகளும் நம்மை வந்து அடையும்.
மேலும் இது போன்ற ஆன்மீக பாடல்களுக்கு கிளிக் செய்யவும் 👉👉👉 | ஆன்மிகம் தகவல் |
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே


Latest Post
