நாம் நல்லவர்களாகவே இருந்தாலும், சில நேரத்தில் நம்மை அறியாமல் ஏதேனும் ஒரு இடத்தில் கண்டிப்பாக தவறு செய்து இருப்போம். அந்த தவறுகளையும், அதற்கான பாவத்தை போக்க காயத்ரி மந்திரம் கூறுங்கள்.
நாம் செய்த தவறுகளையும், முன் ஜென்ம பாவங்களையும், போக்கும் சக்தி காயத்ரி மந்திரத்திற்கு மட்டுமே உண்டு. 24 வகையான அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இந்த மந்திரத்தை கூறினால் நம்மை நெருங்க வரும் ஆபத்தும் நம்மை விட்டு விலகி செல்லும். அதேசமயம் நம் முன் ஜென்ம பாவங்களும் நீங்கும்.
மேலும் இது போன்ற ஆன்மீக பாடல்களுக்கு கிளிக் செய்யவும் 👉👉👉