Skin care tips in tamil – Natural Beauty Tips Quick Face Whitening Tips daily skin care routine சருமம் டிப்ஸ் Summer Skincare அழகு குறிப்புகள்
சூப்பர் டிப்ஸ்! – Face Care Tips
தங்களது முக அழகை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் மனிதர்களுக்கு உண்டான இயல்புதான். அதிலும் பெண்கள் இதில் அதிக கவனம் கொண்டவர்கள். மிக விலை உயர்ந்த கிரீம்கள் (Creams), ஃபேஸ் வாஷ் (facewash) போன்றவற்றை பயன்படுத்தி அதில் தோல்வி கண்டவர்கள் அதிகம்.
பொதுவாக வெயிலில் சுற்றி திரியும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் காணப்படும். மேலும் பிறவியிலேயே எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் சொல்லவே வேண்டாம்.
இத்தகைய சரும பிரச்சனைகளை தடுக்க இயற்கையிலேயே, அதுவும் நம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிமையாக செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அந்தவகையில் முகம் பளபளன்னு ஜொலிக்க இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அற்புத பொடி ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.
குறிப்பு:-
• ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சள் சேர்க்காமல் பொடியை அரைத்து பயன்படுத்தலாம்.
• இந்தபொடியைப் பயன்படுத்தும்போது சோப்பு மற்றும் க்ரீம் வகைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் பலன் தெரியும்.
தேவையான பொருள்கள்
- சந்தனம் பொடி – அரை டம்ளர்
- கஸ்தூரி மஞ்சள் – 1 தேக்கரண்டி
- கோரைக்கிழங்கு – 50 கிராம்,
- மகிழம்பூ பொடி– 50 கிராம்.
- வெந்தயம் -25 கிராம்
- உலர்ந்த பன்னீர் இதழ்– மூன்று டம்ளர்
- பாசிப்பயறு – ஒரு டம்ளர்
அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தயாரிக்கும் முறை:
- முதலில் இவை அனைத்தையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி மிக்ஸியில் அரைத்து பாட்டிலில் வைத்து கொள்ளுங்கள்.
- தினமும் குளிக்கும் போது இந்த பொடியுடன் எலுமிச்சை, கற்றாழை, பால், தயிர், தண்ணீர் என்று ஏதாவது ஒன்றை சேர்த்து முகத்துக்கு பயன்படுத்துங்கள்.
- இந்தப் பொடியை ஃபேஸ் பேக் போன்றும் பயன்படுத்தலாம்.
- பனிக்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என எல்லா காலங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
- சிறு பிள்ளைகள் முதல் ஆண், பெண் அனைவரும் இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]