இணையத்தில் தீயாய் பரவும் நித்யா மேனனின் படுக் கையறை காட்சிகள்.. Nithya Menon

மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யாமேனன். இவர் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளமே உருவாக்கியுள்ளார்.

இவர் முதன்முதலாக அரசியல் சார்ந்த திரைப்படமான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகிவரும் ‘தி அயன்லேடி’ படத்தில் நடித்து வருகிறார்.

இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் தன்னை அறியாமல் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார். 

மேலும், அவரது நடிப்பில் வெளியாகியுள்ள BREATH 2 என்ற வெப் சீரிஸின் இரண்டாம் சீசனில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். சென்சார் இல்லை என்பதால் அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை. 

சக நடிகை ஒருவருக்கு காருக்குள் அமர்ந்தபடி லிப்லாக் அடிக்கும் காட்சியில் நடித்துள்ள அவரது அந்த வீடியோ கிளிப் மட்டும் இணையத்தில் தீயாக பரவி நெட்டிசன்கள் மத்தியில் பெரிய சர்ச்சை உருவாகியது. 

இந்நிலையில், அதே வெப்சீரிஸில் அரைகுறை ஆடையில் அவர் நடித்துள்ள 40 வினாடி படுக்கையறை காட்சி ஒன்று தற்போது இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.

சென்சார் இல்லை என்பதற்காக இப்படியுமா…? என புலம்பி வருகிறார்கள்.

இதையும் படிக்கலாமே

Leave a Reply

x
%d bloggers like this: