Indian Government Jobs – Employment News of Central and State Governments Govt Undertaking Public Sector Railway and Bank Jobs in India
8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை பெறுவது எப்படி?
NMMS – nmms scholarship 2021 in tamil – தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையை பெறுவதற்கு NMMS – National Means-Cum-Merit Scholarship எனும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்
Qualification தகுதி:-
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மாநகராட்சி நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020- 2021 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:-
NMMS – தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய மாணவர்கள் தங்கள் பள்ளியின் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு உங்களது பள்ளி முதல்வரை அணுகவும்.
Exam Date:-
21.02.2021
விண்ணப்பம் டவுன்லோடு செய்ய:
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து மாணவர்கள் தங்களது பள்ளி முதல்வரிடம் தேர்வு கட்டணம் 50 ரூபாய் உடன் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி தலைமைஆசிரியர் அருகிலுள்ள வட்டார வள மையங்களில் உதவியுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பார்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மேலும் விவரங்களுக்கு:
https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1605879192.pdf
ttps://apply1.tndge.org/dge-notification/NTS
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]