Realme Festive Days Sale என்பதே அந்த நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை, இந்த ஆண்டுக்கான Festive Days Sale தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Sale ஆனது அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை நடைபெறும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இந்த sale ஒவ்வொரு நாளும் 12:00 மணிக்கு பிளாஷ்பேக் (Flash sale) விற்பனை செய்யப்படும். இலவச ஹோம் டெலிவரியும் வழங்கப்படும் (Free home Delivery).
தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கிகளுக்கு மட்டும் (HDFC Bank, SBI, Citi Bank) தள்ளுபடிகள் மற்றும் கூப்பன்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இளைஞர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Realme 7i Smartphone முதன்முறையாக இந்த விற்பனையின் போது அறிமுகம் செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி Realme இன் பிரபலமான பல போன்கள் இந்த Sale இன் போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Realme C11 சலுகை விலை
இந்த விற்பனையின் பொழுது Realme C11 மொபைல் போன் ஆனது கிட்டத்தட்ட ₹500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த போனின் உண்மையான விலை ₹ 7,499-/, Realme Festive Days Sale இன் போது இதன் விலை ₹6,999-/ -க்கு கிடைக்கும்.😍
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Realme C15 சலுகை விலை
இந்த விற்பனையின் பொழுது Realme C15 மொபைல் போன் ஆனது கிட்டத்தட்ட ₹1000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த போனின் உண்மையான விலை ₹9,999-/, Realme Festive Days Sale இன் போது இதன் விலை ₹8,999-/ க்கு கிடைக்கும். 😍
Realme x3 😍
Realme Festive Days Sale – யின் பொழுது Realme X3 மொபைல் போன் ஆனது கிட்டத்தட்ட ₹3000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த போனின் உண்மையான விலை ₹24,999-/, Realme Festive Days Sale இன் போது இதன் விலை ₹21,999-/ க்கு கிடைக்கும். 😍
மேலும் இந்த விற்பனையின் பொழுது Realme Buds Classic, Realme Buds Wireless, Realme Buds Q, Realme Buds Air Neo and Realme Watch ஆகியவற்றிலும் சிறிய தள்ளுபடிகள் வழங்கப்படும்.
Sale of Reality Buds Air Neo and Reality Watch ₹1000 க்கு தள்ளுபடி கிடைக்கும். அதாவது Reality Buds Air Neo யின் விலை ₹1,999 மற்றும் Reality Watch விலை ₹2,999 ஆக இருக்கும். கிட்டத்தட்ட Reality Buds Classic ₹389 அளவுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
Realme 7i மற்றும் Realme 7 Pro Sun Kissed Leather Edition smartphone will start on October 16 at 12 am.
மொபைல் போன் வாங்க இதுவே சிறந்த நேரம். அதுவும் Realme மொபைல் போனை தேர்ந்தெடுத்தால் மிகவும் அற்புதமான ஒரு தேர்வாகவே இருக்கும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]