Sai baba moola manthiram in Tamil – சீரடி சாய் பாபாவின் மூல மந்திரம் PDF MP3 Most powerful shirdi sai mantra ஷீரடி
கடவுள் தத்தாத்திரேயரின் மருவுருவமாக கூறப்படும் சீரடி சாய் இவ்வுலகில் இருந்த போது பல அதிசயங்களை நிகழ்த்தி தன் திவ்ய சக்தியை எல்லோருக்கும் அறிய செய்ததை நாம் கண்டறிந்திருப்போம் .

அது போல் சாய் இவ்வுலகில் இருந்து சென்ற போதும், தன் உயிர் போல பத்தர்களை காத்துக்கொண்டிருக்கின்றார் . சீரடி பாபாவின் முழு ஆசியும் பெற கீழே கொடுத்துள்ள மந்திரத்தை உச்சரிப்பது நல்லது.
சீரடி சாய் பாபா மூல மந்திரம்
“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”
இம்மந்திரத்தை நாள்தோறும் உச்சரிப்பதால் பாபாவின் முழு ஆசியும் கிடைக்கும். சீரடி சாய் மந்திரத்தை நாள்தோறும் கூற முடியாதவர் வியாழக்கிழமையில் கூறலாம்.
Sai baba moola manthiram
“Om Sai shri Sai Jai Jai Sai”.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]