SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் வாங்குவதில் மிகப்பெரிய சலுகை அறிவித்துள்ளது.
State Bank of India இந்திய அளவில் அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய அரசு சார்ந்த வங்கி. SBI தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்காக மிகப்பெரிய ஒரு சலுகையை அறிவித்துள்ளது SBI.
வீடு கட்டுவது அல்லது வாங்குவது என்பது இன்றைய தலைமுறையின் மிகப்பெரிய ஒரு கனவாக இருக்கிறது. அத்தகைய கனவை நினைவாக்கும் வகையில் இந்த திட்டம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SBI வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு:
SBI முன்பே பல Housing loan திட்டங்களை வைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் SBI தனது வாடிக்கையாளர்களுக்கு புதியதாக 0.30 முதல் 0.40 சதவீதம் வரை மத்தியில் தள்ளுபடி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது தற்போது வீட்டுக் கடனுக்கு 8.60 சதவீத வட்டியை வழங்குகிறது என்பது அனைவரும் அறிந்தது.
ஒருவேளை நீங்கள் SBI வாடிக்கையாளராக இருந்தால் 0.30 முதல் 0.40 சதவீதம் வரை வட்டியில் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளது. இந்த அறிவிப்பு SBI வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
இந்தச் சலுகை கிளைகளுக்கு தகுந்தார் போல் மாறுபடலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]