தமிழில் விஜய் மற்றும் சிவாஜி சேர்ந்து நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சிம்ரன்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்ததால் கூடிய விரைவிலேயே தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். இதனாலேயே விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடிசேர்ந்தார்.
ஒன்ஸ்மோர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள் , ஜோடி , பிரியமானவளே போன்ற திரைப்படங்கள் திரை அரங்குகளில் சக்கை போடு போட்டன.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
நடிகை சிம்ரன் திருமணம், குழந்தைகள், குடும்பம் என சினிமாவை விட்டு சில வருடங்கள் விலகி இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பேட்ட படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
ஒரு ஹீரோயின் போலவே அவரின் இந்த கதாபாத்திரமும் அமைந்தது. சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் வி ல்லியாக நடித்திருந்தார்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
நடிகை சிம்ரன் அவரின் இன்ஸ்டாகிராமில் சிறுவயது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் தி ணறிப்போயுள்ளனர். சிறுவயதிலேயே இவ்வளவு அழகா என்று லைக்குகளை குவித்து வருகின்றனர்.
42 வயதினை கடந்திருந்தாலும் அவரின் இளமையும், அழகும் இன்றும் குறைய வில்லை.இந்நிலையில் சிறுவயதில் அவர் எடுத்த செல்பி புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்துள்ளார். குறித்த புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
insurance sector in india pdf
first insurance company in the world
indian insurance industry analysis
what is the function of irda
method of risk transfer
nationalisation of sbi
origin and history of insurance