Sundal Masala Recipe with coconut | Pattani Sundal Recipe with Sundal Masala Tickling Palates ரோட்டு கடை தேங்காய் பருப்பு போட்டு சுண்டல் செய்வது எப்படி
இன்று நாம் இந்த பதிவில் மிளகாய் பொடி போட்டு செய்யும் சுண்டல் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய மாலை நேரத்து சுவையான ஸ்னாக்ஸ்.
தேவையான பொருட்கள் – Ingredients
- மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று – 1 கப்
- மிளகாய் வற்றல் – 4 -5
- பெருங்காயப் பொடி – 1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் – 1/2 கப்
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- கடுகு – 1 ஸ்பூன்
- உளுந்து – 1 ஸ்பூன்
- தாளிக்க எண்ணை – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை – Directions
- மேலே குறிப்பிட்ட தானியங்களில் வேர்கடலை மட்டும் 2 மணி நேரம் ஊற வைத்தால் போதும்
- மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே ஊற வைத்து எடுக்க வேண்டும்
- குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
- எடுத்துக்கொண்ட தானியங்களை தண்ணீரை வடிகட்டிவிட்டு கொஞ்சமாக தானியங்கள் முழுகும் வரை தண்ணீர் விட்டு உப்பு போட்டு குக்கரில் மூன்று விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
- சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவது வழக்கம். அதனால் உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
- அதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி போடவும்.
- இப்போது வெந்த தானியத்தை குக்கரில் இருந்து எடுத்து கடாயில் போட்டு நன்கு கிளறவும்.
- உப்பை முதலிலேயே சேர்த்து விட்டதால் நாம் இப்பொழுது உப்பை சேர்க்க வேண்டாம்.
- தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .
- அவ்வளவுதான் சுவையான கார சுண்டல் தயார்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]