TAHDCO loan scheme in Tamil Eligibility and status of the application from pdf download agriculture interest rate and benefits subsidy Quotation format 2021
தாட்கோ கடனுதவியை 30% மானியத்துடன் பெறுவது எப்படி?
How to Apply TAHDCO Loan Scheme?
இந்தத் திட்டமானது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு அருமையான முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம். இந்தத் திட்டம் புதியதாக இடம் வாங்கும் போது தேவைப்படும் லோனை ( Loan ) வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் சிறு குறு தொழில் (Small scale business ) துவங்க நினைப்பவர்கள், வாகனம் வாங்கி தொழில் செய்ய நினைப்பவர்கள் சுயமாக தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த கடன் திட்டமானது உதவுகிறது.
குறிப்பாக இந்த திட்டமானது பெண்களுக்கு கடன் உதவியை வழங்கி வருகிறது. அரசு வழங்கும் தாட்கோ கடன் உதவியை எளிய முறையில் ஆன்லைன் மூலம் அப்ளை செய்து எப்படி பெறுவது என்பதை முழு விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்😍😍.
இணையதள முகவரி:
http://application.tahdco.com/
இந்த முகவரிக்கு செல்லவும்…
Step 1:
வலைதளத்திற்கு சென்றதும் அந்த பக்கத்தில் உள்ள “Click here to apply” என்ற ஆப்ஷனை Click செய்யவும்.
அவற்றில் உங்களுடைய Caste, Sub caste, பாலினம், மாவட்டம், நீங்கள் எதற்காக கடனுதவி கேட்கிறீர்கள் என்பதன் முழு விவரம் கொடுத்து உள்ளே நுழையவும்.
Step 2:
உள் நுழைந்தவுடன் “Go To Fill Application” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவற்றை க்ளிக் செய்த பிறகு Project Report, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆகியவற்றை அப்லோட் (JPG or PDF format ) செய்ய வேண்டும்.
Step 3:
அதன் பிறகு, விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், முகவரி, கதவு எண், கிராம பெயர், பின் கோடு, தொலைபேசி எண், வாக்காளர் பதிவு எண் , மின் இணைப்பு எண், மின்னஞ்சல் முகவரி, விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, வயது, ஆதார் எண், மதம், ஆண்டு வருமானம், குடும்ப அட்டை எண், கல்வி தகுதி சான்றிதழ் என அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சரியான முறையில் உள்ளிட வேண்டும்.
இதில் உள்ளிடும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்க வேண்டும். இதுவே உங்களுக்கு லோன் கிடைக்குமா கிடைக்காதா என்பதை தீர்மானிக்கும் இடம்.
கல்வி தகுதி சான்றிதழானது: புதிதாக தொழில் தொடங்க உள்ளவர்கள் மட்டும் இணைக்க வேண்டும்.
Step 4:
அடுத்தபடியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பு நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்று உள்ளீர்களா என்பதை சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படும். அதற்கும் சரியான பதிலை அளித்து, ஓகே என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஏற்கனவே மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஏதேனும் கடனுதவி பெற்று உள்ளீர்களா என்பது சம்பந்தமான விபரங்களை கேட்பார்கள்.
Step 5:
நீங்கள் செய்யப்போகும் தொழிலின் பெயர், தொழில் தொடங்க தேவையான மதிப்பீடு, புதிய கட்டிடம் கட்டி தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால் அதன் தோராய மதிப்பீடு, இயந்திர உபகரணங்கள் வாங்குவதற்கான மதிப்பீடு, இதர செலவுகள் என அனைத்தையும் சேர்த்து மொத்தம் முதலீடாக குறிப்பிட வேண்டும்.
Step 6:
நீங்கள் கடன் உதவி வாங்கப்போகும் வங்கியின் பெயர், கிளையின் பெயர், விண்ணப்பதாரரின் போட்டோவுடன் சேர்த்து அப்லோட் செய்ய வேண்டும்.
ஜாதி சான்றிதழ் (Community certificate), முகவரிச் சான்று (Address Proof), வருமான சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் இருந்தால் அதனின் விவரங்களை கொடுத்து கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு கட்டத்தில் டிக் செய்து பிறகு கேப்ட்சா (Captcha) எண்ணை கொடுத்து Submit application கொடுக்க வேண்டும்.
Step 8:
நீங்கள் அப்ளிகேஷனை Submit செய்தபிறகு Registration என் ஒன்றை தருவார்கள். அதனை கவனமாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை அறிவதற்கு Track Your Status என்ற ஆப்ஷனை நீங் ஜி டி ஏ என் எஸ் எஸ்கள் கிளிக் செய்து Registration நம்பரை கொடுத்தாள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
4 Comments
How to get loan?
how to get loan
Good
Thanks for your help