Top 3 Small Town Business Ideas Tamil: சிறிய நகரங்களுக்கான சிறந்த 3 தொழில்கள்: பெரிய நகரங்களில் தொழில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என பலரும் நினைத்து பெருநகரங்களை நோக்கி தங்களது முதலீடுகளை குவிக்கின்றனர். ஆனால் நீங்கள் ஒரு சிறிய நகரத்தில் கூட இந்த தொழில்களை செய்து அதிகமான லாபத்தை ஈட்ட முடியும்.
பெரிய நகரங்களை பொருத்தவரை ஒரு இடத்தை வாடகைக்கு எடுப்பதோ அல்லது வாங்குவதோ மிக கடினம். கால சுழற்சியின் அடிப்படையில் பெரிய தொழிலதிபர்களும் சிறிய நகரங்களை நோக்கி தங்களது தொழிலை தொடங்க ஆரம்பித்துள்ளனர்.
நீங்களும் ஒரு சிறிய நகரத்தில் வசிக்கிறீர்கள் அல்லது ஒரு சிறிய நகரத்தில் உங்கள் வணிகத்தைத் தொடங்க விரும்பினால், நீங்கள் மிகக் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய மற்றும் லாபகரமான தொழில்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
Top 5 Business Ideas For Small Towns | சிறிய நகரங்களுக்கான சிறந்த 3 வணிக யோசனைகள்
மாவு மில் தொழில் | Power flour mill Business Idea Tamil
மலர்கள் தொழில் | பூ வியாபாரம் | Flower Business Tamil
நகரங்களில் பூ வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். பூங்கொத்துகள் அல்லது அலங்காரத்திற்காக தேவையான பூ வகைகள் குறிப்பிட்ட பெரு நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. அந்த வகையான பூக்களைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு அதனை நேரடியாக பயிரிடும் இடத்துக்குச் சென்று வாங்கி வந்து போட்டி குறைவாகவும், சந்தை பெரியதாகவும் இருக்கும் நகரத்தில் உங்கள் தொழிலை தொடங்கலாம்.
பூ வியாபாரம் தொடங்க குறைந்தபட்சம் ரூ.15,000 முதல் 20,000 வரை தேவைப்படுகிறது. இந்தத் தொழிலை பெரிய அளவில் செய்யலாம். இந்த தொழிலுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது.
அதிகபட்சம் ரூ.20,000 முதலீட்டில் இந்த தொழிலை தொடங்கலாம். இந்த தொழிலில் மிக விரைவாக லாபம் கிடைக்கும். பூ மார்க்கெட்டில் மொத்த விலையில் பூக்களை வாங்கி, பூங்கொத்துகள், மாலைகள் போன்றவற்றை செய்து விற்பனை செய்தால், இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். சில்லறைப் பூக்களுக்கு 1000 ரூபாய் செலவழித்தால், அந்தப் பூக்களை மாலைகள் செய்து விற்று 2500 முதல் 3000 வரை லாபம் கிடைக்கும்.
இரசக்கற்பூர உருண்டை தயாரிக்கும் தொழில் | Naphthalene balls Business in Tamil
மத்திய அரசின் திட்டமான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், சிறிய நகரங்களில் வெற்றிகரமாக செய்யக்கூடிய தொழில்திட்டங்கள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், எந்தத் தொழிலை எவ்வளவு முதலீட்டில் தொடங்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அத்தகைய ஒரு வணிகம் இரசக்கற்பூர உருண்டை தயாரிக்கும் தொழில்.
இந்த திட்டத்தின் உற்பத்தி செலவு ரூ.3 லட்சத்து 34 ஆயிரமாகவும், மொத்த விற்பனை ரூ.5 லட்சமாகவும் இருக்கும். அதாவது உங்கள் லாபம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரமாக இருக்கும். இந்த திட்ட அறிக்கையின் அடிப்படையில், நீங்கள் PMEGP கடனுக்கும் விண்ணப்பிக்கலாம். நீங்கள் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும், அங்கிருந்த வங்கிகள் ஒப்புதலுக்குப் பிறகு 90% வரை கடன் வழங்கலாம்.
போன்ற பல தொழில் முனைவோர் சம்பந்தமான செய்திகளை காண கிளிக் செய்யவும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]