தேவையான பொருட்கள் – Ingredients
- 250 gms குட்டி கத்தரிக்காய்
- 2 -3 ஸ்பூன் புளி பேஸ்ட்
- 3 – 4 ஸ்பூன் APP (ALL PURPOSE POWDER)
- கொஞ்சம் கறிவேப்பிலை
- கொஞ்சம் மஞ்சள் பொடி
- 2 சிட்டிகை பெருங்காயப்பொடி
- 1/2 ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி
- 1 ஸ்பூன் கடுகு
- உப்பு
- கத்தரிக்காய் வதக்க நல்லெண்ணை
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
செய்முறை – Directions
- முதலில் குட்டி கத்தரிக்காய் களை அலம்பி காம்பை மட்டும் நறுக்கவும்.
- பிறகு, அதை 4 ஆக பிளக்கவும்.
- ஒரு வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளிக்கவும்.
- கத்தரிக்காய்களை மெதுவே போடவும்.
- உப்பு, மஞ்சள் பொடி, பொருங்காயப்பொடி , வெந்தயப்பொடி போட்டு மெல்ல வதக்கவும்.
- கொஞ்சம் வதங்கியதும், புளி பேஸ்ட் போடவும்.
- தேவயானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
- காய் நான்கு வெந்து எண்ணை பிரிய துவங்கியதும் அடுப்பை அணைக்கவும்
- சூடு சாத்ததுடன் பரிமாறவும்.
- சப்பாத்தி உடனும் நன்றாக இருக்கும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]