தேவையான பொருட்கள் – Ingredients



- முற்றிய வாழைக்காய் – 1 கப்
- புளிக்கரைசல் – 1 கப்
- வெல்லத்துருவல் – 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- சில்லி பவுடர், தனியா பவுடர் – தலா 2 ஸ்பூன்
- சீரகப் பொடி – 1 ஸ்பூன்
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை – Directions
வறுத்து அரைக்க
- வேர்க்கடலை, எள் – தலா 1 ஸ்பூன்
- தேங்காய்த் துருவல் – 6 ஸ்பூன்
தங்கம் போல பலபலவென உங்கள் சருமம் ஜொலிக்க வேண்டுமா – Best way to get glowing skin naturally
தாளிக்க
- எண்ணெய் – 1 ஸ்பூன்
- வெந்தயம், கடுகு – தலா 1 ஸ்பூன்
- வரமிளகாய் – 2
- கறிவேப்பிலை – 2 கொத்து
- உப்பு – தேவைக்கு
செய்முறை
- வாழைக்காயை மொத்தமாக தோலுடன் நறுக்கி உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேகவிடவும்.
- வெந்ததும் தோலை உரித்து ஓரளவு ஆறியதும், கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைக்காயை லேசாக வதக்கி எடுக்கவும்.
- வெறும் வாணலியில் வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து சிறிது நீர்விட்டு மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
தங்கம் போல பலபலவென உங்கள் சருமம் ஜொலிக்க வேண்டுமா – Best way to get glowing skin naturally
- வாணலியில் எண்ணெய்விட்டு நிறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கி, சில்லிப் பவுடர், தனியாப் பவுடர், சீரகப்பொடி, உப்பு சேர்த்து, புளிக்கரைசல் ஊற்றி இரண்டு கொதி வந்ததும் பொரித்து வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை போட்டு கொதிக்கவிடவும்.
- கொதித்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து இறக்கவும். சுவையான பனானா சாலன் தயார்.
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே



Latest Post

