Amma two wheeler scheme 2021-2022 Application form download now status news latest forms criteria eligibility
அம்மா இரு சக்கர வாகனம் விண்ணப்பித்து பெறுவது எப்படி 2020-2021
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அம்மா இரு சக்கர வாகனம் (2020-2021) விண்ணப்பிப்பது மற்றும் அதை பெறுவது எப்படி என்பதை முழுமையாக இந்த பதிவில் காண்போம்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இந்தத் திட்டம் முழுவதும் மகளிருக்கு சேர்ந்ததாகும். நாம் வாங்கும் இருசக்கர வாகனத்தில் 25,000 ரூபாய் அல்லது 50 சதவீதம் மானியத்துடன் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கென சில குறிப்பிட்ட விதிமுறைகளும் உண்டு, அவை
- மகளிர் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையில் வாகனம் அமைந்திருக்க வேண்டும்
- கியர் இல்லாத அல்லது ஆட்டோ கியர் உடைய இருசக்கர வாகனங்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்களுக்கும் இந்த மானியம் வழங்கப்படுகிறது.
- இந்த திட்டத்தை பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
- 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் பெண் குடும்பத்தின் ஆண்டு 2,50000 ரூபாய் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- குடும்பத்திலுள்ள ஒரு பெண் மட்டுமே இந்த இரு சக்கர வாகனத்தை விண்ணப்பிக்க முடியும்
- தனி நபராகவோ அல்லது கூட்டமாக பணிபுரியும் மகளிர் மற்றும் தொலை தூரத்திற்கு சென்று பணிபுரிந்து விட்டு வரும் பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் இரு சக்கர வாகனம் வழங்கப்படும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
- தனது வருமானத்தை மட்டுமே கொண்டு குடும்பம் இயங்கும் சூழலில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் இரு சக்கர வாகனம் வழங்கப்படும்
- வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முதலில் முன்னுரிமை வழங்கப்படும்.
- இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் அல்லாத ஆட்டோவில் இந்த வசதி கூடிய 125சிசி மிகாமல் தரக்கூடிய புதிய இருசக்கர வாகனமாக இருக்க வேண்டும்
- விண்ணப்பிக்கும் பெண்ணுக்கு இரு சக்கர வாகனத்தின் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான எல்எல்ஆர் driver’s license or LLR லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
- தொலைதூரம் மற்றும் மலைப் பிரதேசங்களில் வசிக்கும் பெண்கள் அவர்களைத் தலைவராகக் கொண்ட பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தேவைப்படும் ஆவணங்கள்:-
- வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்களான ஓட்டுநர் உரிமம் ஆதார் அட்டை மின் கட்டண அட்டை அல்லது பிறப்பு சான்றிதழ்
- வருமான வரி சான்றிதழ் அல்லது சுயசான்று பணிபுரிவதற்கான ஆதாரம் பணியமர்த்திய நிறுவன தலைவர் மற்றும் சங்கத்திடம் இருப்பிடம் செயல் அலுவலகத்தில் வழங்கப்படும் புதிய சான்று பெற்றிருக்க வேண்டும் அதனுடன் ஆதார் அட்டை
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
- உயர்கல்வி படிப்பதற்கான சான்று அல்லது எஸ்எஸ்எல்சி பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் முன்னுரிமை பிரிவினை சார்ந்த வர சார்ந்த உறுப்பினர்கள் என்பது உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தேவைப்படும் இடங்களில் மட்டும் இணைக்கவேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட வாகனங்களை மூன்று ஆண்டுகளுக்கு விற்கவோ வாங்கவோ கூடாது.
விண்ணப்பம்:
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ஆன்லைன் மூலமாகவோ அல்லது வட்டார அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படும் இதற்கான விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து வட்டார அலுவலகம் அல்லது நகரப்புற ஊராட்சி அமைப்பு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் மூலம் இதனை சமர்ப்பிக்கலாம்.
இதற்காக விண்ணப்பிக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்து அதன்பின் விண்ணப்பிக்கவேண்டும்.
ஸ்கூட்டி வாங்கும் விரும்புவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்காக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க குறித்து கடைசி நாட்களை தமிழக அரசின் இவரையும் அறிவிக்கவில்லை. அதனால் நீங்கள் தற்போது அப்ளை செய்து பெற்றுக்கொள்ளலாம்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Apply website CLICK HERE
Application Form Click here Rural area
Application Form Click here Urban area
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
64 Comments
விண்ணப்பம் வாங்குவது எப்படி
Amma
Sasikumar s/o sivakkumar kanakkapatti Po Salam DT mettur tk
Sushmitha
Elavarasan deepa
I want amma scooter
I want amma scooter
Scooty
I am want scooty i cannot buy beasce my family sitution
I am want scooty i cannot buy beasce my family sitution
I am want scooty i cannot buy beasce my family sitution please
i cannot buy beasce my family sitution please
I want Amma scooter
please Other Details
Please follow as per instruction given in Site…
http://www.tamilnadumahalir.org/
Please reply how to apply?
Please follow as per instruction given in Site…
http://www.tamilnadumahalir.org/
Apply panitu evlo days aagum scooty eduka
Please follow as per instruction given in Site…
http://www.tamilnadumahalir.org/
Very use full for bike
It is help full to poor people
I want Amma scooter
Vinnappam plz
Plz padevam
Yanaku useful
Very use full for bike
I want amma scooter my family situation
I want a scooter
Hi can u share the link
tulasi Kolathur
How to get application for Amma scooter
Please follow as per instruction given in Site…
http://www.tamilnadumahalir.org/
Amma
Eppadi apply pannuvathu
Please follow as per instruction given in Site…
http://www.tamilnadumahalir.org/
Please help me sir
Please follow as per instruction given in Site…
http://www.tamilnadumahalir.org/
7305373961
Please follow as per instruction given in Site…
http://www.tamilnadumahalir.org/
I need Scotty
I like scooty
Scott free ya?
Good
I want Amma scooter
Mani Megalai
Please say how to apply
https://theriyuma.com/amma-two-wheeler-scheme/
I want amma scooter please
https://theriyuma.com/amma-two-wheeler-scheme/
Sema
https://theriyuma.com/amma-two-wheeler-scheme/
I want to amma scooter
https://theriyuma.com/amma-two-wheeler-scheme/
Hi
https://theriyuma.com/amma-two-wheeler-scheme/
I want two weller please help to me
https://theriyuma.com/amma-two-wheeler-scheme/
I need
https://theriyuma.com/amma-two-wheeler-scheme/
Need teo wheeler
https://theriyuma.com/amma-two-wheeler-scheme/
H
https://theriyuma.com/amma-two-wheeler-scheme/