Coconut water uses in Tamil இயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் நன்மைகள் பாயாசம் இளநீர் தீமைகள் tender coconut health benefits
Tender coconut water in tamil
என்னதான் நூறு ரூபாய்க்கு கடைகளில் விற்கும் குளிர்பானங்களை வாங்கி குடித்தாலும் நமது ஊரில் இயற்கையாக கிடைக்கும் இளநீருக்கு இணை ஏதுமில்லை. அப்படி அகப்பட்ட இளநீரை பற்றிய அரிய தகவல்களை இங்கு காணலாம்.
- வெயில் மாதங்களில் வியர்வை வெளியேறுவதால் சிறுநீரகம் வற்றித் தடித்துச் சிவந்து சொட்டுச் சொட்டாக சிறுநீர் போகும். அப்போது 2 தம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.
- வயிற்றுப் உபசம், மந்தம், உணவு செரியாமை, பெருங்குடல் வீக்கம், ஈரல் கோளாறு, குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவு ஆகும்.
Girl Baby name in tamil – பெண் குழந்தை பெயர்கள்
- மூலநோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்கு காரணமாக வரும் ரத்தசோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
- பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது உடனடியாக இளநீர் பருகிவர அசதி, மயக்கம் வராது.
- பித்தக் கோளாறு, பித்தக் காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக்.
- டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்தி, பேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
- சிறுநீர்த்தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரை டீஸ்பூன் தூள் செய்து கலந்து பருகி வர, 5 நாட்களில் தொந்தரவு நீங்கும்.
- காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறை இளநீர் விட்டு அருந்தி வர நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
- இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் ரத்தநாளங்களில் உஷ்ணம் அதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.
- 8 மணிக்கொருமுறை இளநீர் பருகி வர, தேக அனல் தணியும்.
- இலவச ஆடு, மாடு, கோழி கொட்டகைக்கு விண்ணப்பிப்பது எப்படி? Free Goat Shed Scheme
Nehru Yuva Kendra Sangathan Job | Central Government Jobs 2021
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]