ஒரு பெரிய தட்டில் அரிசி மாவை பரவலாக தூவி வைக்கவும்.
வெள்ளத்தை பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு நன்கு கரைக்கவும். கரைத்து வடிகட்டவும்.
அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அது கெட்டியாகும் போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு மாவிலிருந்து கொஞ்சம் கரண்டியால் எடுத்து அந்த தண்ணீரில் விடவும்.
கையால் உருட்டிப் பார்த்தால் உருட்ட வரும் பதம் இருக்க வேண்டும்.
அந்த உருண்டையை ஒரு பாத்திரத்தில் ஓங்கி அடித்து பட்டால் நல்ல விண்கலம் சத்தம் வரவேண்டும்.
Kamarkattu mittai in tamil, kamarkattu recipe in tamil, kamarkattu, kamarkattu recipe, kamarkattu seivathu eppadi, kamarkattu sweet recipe, kamarkattu mittai, kamarkat, kamarkat recipe, kamarkat mittai, kamarkat recipe in tamil, kamarkat mithai, kamarakat tamil, kalkona recipe in tamil, 90s sweet recipes in tamil, 90s snacks in tamil, 90s snacks recipe in tamil, 80s snacks in tamil, how to prepare kamarkattu in tamil, how to make kamarkattu in tamil, quick sweet recipes, sweets