Malabar mutton curry recipe kurma in tamil மலபார் மட்டன் குருமா How to make thalassery mutton curry recipe mutton curry kerala style mutton curry kerala style for rice village cooking kerala mutton curry pachakam mutton curry pathiri mutton curry kerala goat curry recipe
இன்றைய பதிவில் மலபார் மட்டன் குருமா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். மலபார் மட்டன் குருமாவை சற்று நமது கிராமத்து பாணியில் செய்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள் – Ingredients
- மட்டன் – 1/2 கிலோ
அரைக்க வேண்டியது:
- தேங்காய் – 1 கப்
- முந்திரி – 10
- சோம்பு – 1 சின்ன ஸ்பூன்
- பட்டை, கிராம்பு – கொஞ்சம்
அம்மியில் இடிக்க வேண்டியது:
- இஞ்சி – 50 கிராம்
- பூண்டு – 50 கிராம்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மற்றும்:
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 5 இரண்டாக நறுக்கியது
- மிளகைதூள் – தேவைக்கு
- மல்லி தூள் – 3 ஸ்பூன்
செய்முறை – Directions
- குக்கரில் மட்டனை உப்பு போட்டு வேக வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கொஞ்சம் பெரிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
- அதில் மிளகாய், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு 2 நிமிடம் வதக்கி, மட்டன் போட்டு கிளறவும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
- அரைத்த தேங்காய் விழுது போட்டு, தக்காளி, உப்பு சரி பார்த்து தேவையான தண்ணீர் ஊற்றி சரியாக 10 நிமிடம் மட்டும் வைக்கவும். (அதற்கு மேல வைத்தால் தேங்காய் வேலையை காட்டும்)
- கடைசியாக வதக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேருங்கள்.
- கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சூடு பண்ணி குருமாவின் மேல் ஊற்றி 2 நிமிடம் மூட்டி வைக்கவும்.
சுவையான மலபார் குருமா தயார்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]