Indian Government Jobs – Employment News of Central and State Governments Govt Undertaking Public Sector Railway and Bank Jobs in India
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலை
Tamil Nadu Electricity Board (TNEB) – Tamil nadu generation and distribution corporation ltd vacancies 2021 – tamil nadu generation and distribution corporation limited recruitment 2020 – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது சம்பந்தமான முழு விவரங்கள் இந்த பதிவில் நாம் முழுமையாக காணலாம்.
Announcement Details:
Name of Company | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் – Tamil Nadu Electricity Board (TNEB) |
Job Position | ஜூனியர் அசிஸ்டன்ட்/ அக்கவுண்ட்ஸ் |
Total Vacancy | 500 |
Due Date | 09.03.2021 |
How to Apply | www.tangedco.gov.in/ |
Education Qualification – தகுதி
B.Com பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Salery – சம்பளம்
மாதம் ரூ.19,500- ரூ.62,000
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Age Qualification – வயது வரம்பு
18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவின ருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை.
Selection method – தேர்வு செய்யப்படும் முறை
கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Application Procedure:
www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Application Fees – விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு- ரூ.1000
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் ரூ.500 செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புக்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
Disclaimer:
இந்த வேலைவாய்ப்பு சம்பந்தமான அனைத்து தகவல்களும் வேலை வழங்கும் இணையதளத்தின் சென்று முழு விவரங்களை தெரிந்து கொண்ட பின்பு விண்ணப்பிக்கவும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]