இந்த உலகை ஆட்டிப் படைப்பது பணம் என்று பலர் நினைத்து உள்ளனர். ஆனால் அது உண்மையில் சிவம். சிலரது கையில் பணம் தங்கவே தங்காது. சிலருக்கு பணம் வரவே வராது. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடைபெற்று, செல்வ செழிப்போடு வாழ, பணம் புரள, இந்த அற்புதமான மந்திரத்தை தினமும் கூறுங்கள்.
இந்த அற்புதமான மந்திரத்தை கணபதி மந்திரம்என்று கூறுவார்கள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதன் மூலம் நமது வாழ்வில் உள்ள அனைத்து பணம் சம்பந்தப்பட்ட கவலைகள் நீங்கி, கடன்கள் எல்லாம் நீங்கி, செழிப்பாய் இருப்பீர்.