Ragi Idli recipe in tamil கேழ்வரகு இட்லி Kelvaragu Idli ராகி இட்லி Finger Millet Idli instant ragi idli padhuskitchen calories without rice
ராகி இட்லி / கேழ்வரகு இட்லி – Ragi Idli
உலகில் மிகச் சிறந்த ஒரு உணவு என்றால் அது இட்லி என்று அறியாதவர்கள் இல்லை. ஆவியில் வேக வைத்து சாப்பிடும் எந்த உணவுமே உடலுக்கு மிகவும் நன்மையைத் தரக்கூடியது. அதிலும் கேழ்வரகில் எனும் நமது நாட்டு தானிய வகையில் செய்யக்கூடிய இந்த இட்லி ஆனது, மிகவும் சுவையுடனும், உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் தரவல்லது.
இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சரி இதை எப்படி செய்வது என்பதை காணலாம் வாருங்கள்…
தேவையான பொருட்கள் – Ingredients
- கேழ்வரகு Ragi – 200 கிராம்
- இட்லி அரிசி – 200 கிராம்
- பச்சரிசி – 100 கிராம்
- உளுந்து – 400 கிராம்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
செய்முறை – Directions
- கேழ்வரகு மற்றும் இட்லி அரிசியை எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் பச்சரிசி சேர்த்து நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
- உளுந்தைத் தனியாக ஊற வைக்கவும். ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
- அரிசியையும், கேழ்வரகையும் சேர்த்து அரைக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு, இட்லி தட்டில் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.
- இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு இட்லி தயார்.
108 murugan potri – 108 முருகன் போற்றி
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]