கறுப்பு உளுந்து அடை – Karuppu Ulundhu Adai

நமது கிராமங்களில் விளையக்கூடிய கருப்பு உளுந்து புரதச் சத்து நிறைந்துள்ள ஒரு அற்புதமான தானியம் ஆகும். வயதுக்கு வந்த பெண்களுக்கு உளுந்து களி தயாரித்து கொடுப்பது வழக்கம். அது எலும்புகளை வலுவூட்டி மிகவும் வலிமையான சக்தியைக் கொடுக்கும்.

இன்று இந்த கருப்பு உளுந்து பயன்படுத்தி ஒரு சுவையான அடை எப்படி செய்வது என்பதை காணலாம் வாருங்கள்….

karuppu ulundhu dosai karuppu ulundhu benefits in tamil muzhu ulundhu dosai how to make ulundu dosa ulundu recipes karuppu ulundhu laddu in tamil karuppu ulundhu vadai karuppu ulundhu dosai karuppu ulundhu benefits in tamil karuppu ulundhu idli in tamil black urad dal dosa karuppu ulundhu adai

தேவையான பொருட்கள் – Ingredients

 • கறுப்பு உளுந்து – அரை கிலோ
 • இஞ்சி – சிறிய துண்டு
 • வெங்காயம் – 2
 • பச்சை மிளகாய் – 4
 • கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
 • எண்ணெய், உப்பு – தேவைக்கு

உங்கள் அழகை மெருகேற்ற வேண்டுமா ..? கேரட் சாப்பிடுங்கள் – Carrot benefits in tamil

செய்முறை – Directions

 • தோல் நீக்காத கறுப்பு உளுந்தை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
 • ஊறியதும் அதனுடன் இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதிகத் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

தயிரின் நன்மைகள் – Curd uses tamil

 • அரைத்த மாவில் கறிவேப்பிலை, கொத்துமல்லி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையவும்.
 • மாவைச் சிறிது எடுத்து, அடையாகத் தட்டி சூடான தோசைக் கல்லில் போடவும்.
 • சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் வெந்த பிறகு
 • எடுக்கவும்.
 • இப்போது சுவையான கருப்பு உளுந்து அடை தயார்….

ஆண்மையை அதிகப்படுத்தும் யோகாசனம் – உங்களுக்காக…!

இதையும் படிக்கலாமே

பயன்உள்ளதகவல் – Useful Home Tips

Leave a Reply

x
%d bloggers like this: