Chapati noodles recipe in tamil
தேவையான பொருட்கள் – Ingredients
- சப்பாத்தி – 6
- உருளைக்கிழங்கு -1
- குடைமிளகாய் -1
- வெங்காயம் -2
- தக்காளி -2
- கேரட் -1
- இஞ்சி -சிறியதுண்டு
- பூண்டு-4 பல் பச்சைமிளகாய் -1
- மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
- கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு,சோம்பு,சீரகம்-சிறிதளவு
- சமையல் எண்ணெய் – தேவையான அளவு
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
செய்முறை – Directions
- குடைமிளகாய்,வெங்காயம், தக்காளி, கேரட், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் நீளவாக்கில் மெல்லியதாய் நறுக்கிக்கொள்ளவும் .
- கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் தாளித்து வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும், பிறகு ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும்,பிறகு மிளகாய்த்தூள்,உப்புச்சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்
- மூடி வைத்து பத்து நிமிடம் கழித்து மெல்லியதாய் நறுக்கிய சப்பாத்தியை சேர்த்து கருவேப்பிலை.கொத்தமல்லி போட்டு நன்றாக கிளறவும், ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும்
சப்பாத்தி நூடுல்ஸ் தயார்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Ingredients – Ingredients
- Sabbathi – 6
- Potatoes -1
- Chillies -1
- Onions -2
- Tomatoes-2
- Carrot -1
- Ginger – small piece
- Garlic-4 cloves Green chillies-1
- Chilli powder – 1 tsp
- Cardamom, Coriander, Salt, Anise, Cumin – a little bit
- Cooking oil – required amount
Procedure – Direction s
- Cut the wedges, onions, tomatoes, carrots, ginger, garlic, green chillies and potatoes lengthwise into thin slices.
- Pour oil in a pan and season with anise, cumin and onions and fry until golden, then add one by one and fry well, then add chilli powder and salt and fry well.
- Cover and after 10 minutes add thinly chopped chapatis, curry leaves, coriander and stir well, after 5 minutes drain.
Chapati noodles are ready.
மேலும் இது போன்ற ஆன்மீக பாடல்களுக்கு கிளிக் செய்யவும் 👉👉👉 | ஆன்மிகம் தகவல் |
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]