Forehead Lines Astrology median line of forehead meaning எவ்வளவு காலம் வாழ்வீர்கள்? – நெற்றிக் கோடுகள் சொல்லும் ரகசியம்!
“எல்லாம் உன் தலையெழுத்து” என எல்லாரும் நெற்றியில் கைகாட்டிய சொல்வார்கள். உண்மையில் அப்படி உங்களது தலையெழுத்தை உங்கள் நெற்றியை வைத்தே சொல்லிவிடலாம். அது எப்படி என ஆச்சரியமாக 😮கேள்வி கேட்டால் இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள்.
ஒருவரின் நெற்றியை வைத்து அவரது குணங்கள் மற்றும் வயதை கூறிவிடலாம். அதாவது நெற்றியில் உள்ள கோட்டினை வைத்து இதனை கணிக்க முடியும். அதுமட்டுமின்றி அவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதையும் கூற முடியும்.
நெற்றியை வைத்தே வாழ்நாள் கணிப்பது எப்படி?
- நெற்றியில் நன்கு தெரியக்கூடிய இரண்டு அழகான கோடுகள் இருந்தால் 60-65 வயது வரை வாழ்வார்கலாம். இவர்களுக்கு பிறவியிலேயே ஆளுமைத் திறன் கொண்டவர்களாகவும், புகழ் மற்றும் செல்வ செழிப்போடு வாழ்பவர்களாகவும் இருப்பார்களாம்.
- நன்றாக தெரியும்படி இருக்கக்கூடிய மூன்று கோடுகளை கொண்டவர்கள் 75 வயது அல்லது அதற்கு மேல் ஆயில் கொண்டவர்களாக இருப்பார்கள்கலாம். அவர்களின் வாழ்க்கை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
- நன்றாக தெரியும்படி இருக்கக்கூடிய நான்கு கோடுகளைக் கொண்ட, சற்று உள்வாங்கிய அடி நெற்றியை கொண்டவர்கள் 75 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வார்கலாம்.
தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.5 லட்ச இலவச மருத்துவ காப்பீடு திட்டம்..!
- நன்கு தெரியும் படி ஐந்து கோடுகளைக் கொண்ட வெற்று நற்றிணை கொண்டவர்கள் 100 வயது வரை வாழ்வார்கலாம். அவர்களின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் அதிகமாக இருக்கும்.
- நன்கு தெரியக்கூடிய மற்றும் பல வெட்டுகளை கொண்ட, அதனோடு ஐந்து கோடுகளையும் கொண்ட புடைப்பு மற்றும் வெற்று நெற்றியை உடையவர்களின் ஆயுள் காலம் மிகவும் குறைவு என்கிறது சாஸ்திரம்.
- நெற்றியில் கோடுகள் இல்லாதவர்கள் 45-50 ஆண்டுகள் வரை வாழ்வார்கலாம்.
நெற்றியை வைத்தே அவர்களின் குணாதிசயத்தை தெரிந்து கொள்வது எப்படி?
- அகலமான நெற்றியினை கொண்டவர்கள் விரைந்து கற்று கொள்ளும் திறமையினை உடையவர்கள்.😮
- குறுகிய நெற்றியினை உடையவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், மனதை கேட்டே முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பர்.
- நேர் நெற்றி உடையவர்கள் எதையும் விடாமுயற்சியுடன் கையாள்வார்கள்.
- வளைந்த நெற்றியினை உடையவர்கள் எல்லாரது கவனத்தினை ஈர்ப்பவர்களாக இருப்பர்.
- இரட்டை வளைவு நெற்றி கொண்டவர்களுக்கு கற்பனைதிறன் அதிகம். மலை வடிவ நெற்றி கொண்டவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள். அதேபோன்று கூர்மையான நெற்றியினை உடையவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள்.
5 வருடம் –> ரூ.2,80,000/- பெற அருமையான சேமிப்பு திட்டம்!! – National Savings Certificate Post Office
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
5 வருடம் –> ரூ.2,80,000/- பெற அருமையான சேமிப்பு திட்டம்!! – National Savings Certificate Post Office
1 Comment
Pingback: Vishnu Sahasranamam Lyrics in English - Aanmeega Thagaval - ஆன்மிக தகவல்