மஹாலக்ஷ்மி மந்திரம் – Lakshmi manthiram in Tamil லட்சுமி தேவி நமது இல்லத்தில் குடியேற ஸ்ரீ லட்சுமி காயத்ரி மந்திரம்
லட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால், நீங்கள் ஒருசிலவற்றை செய்யக்கூடாது . அது என்ன என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்…..
- சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது.
- காலை 6 மணி, மாலை 6 மணிக்கு விளக்கேற்ற வேண்டும்.
- கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
- வாசல் படியில் உட்காரக்கூடாது.
- மாலை 6 மணிக்கு மேல் தலைவாரக்கூடாது.
- இரவு நேரங்களில் துணி துவைக்கக் கூடாது.
- அளவோடு ஆசைப்பட வேண்டும்.
- கோபத்தை தவிர்க்க வேண்டும்.
ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்- Ganesha Pancharatnam Mantra meaning
மஹாலக்ஷ்மி மந்திரம் – lakshmi manthiram in tamil
‘ஓம் மகாதேவ்யைச வித்மஹே
விஷ்ணு பத்நீ ச தீமஹி
தன்னோ லட்சுமி பிரச்சோதயாத்’
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வந்தால், லட்சுமி தேவியின் அருள் பூரணமாய் கிடைக்கும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]