Mint lime juice recipe in Tamil lemon and mint juice benefits mint lime juice mint juice hebbar kitchen mint lime drink mint lime juice recipe
Lime mint juice
இந்த வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் சவாலான விஷயம். உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும் எலுமிச்சை புதினா பழச்சாறு செய்வது எப்படி என்பது பற்றி தான் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள் – Ingredients
இஞ்சி – 10 கிராம்,
எலுமிச்சம்பழம் - 2
சர்க்கரை – 2 கப்
புதீனா – ஒரு கட்டு.
108 போற்றி – 108 amman potri in tamil
செய்முறை – Directions
- எலுமிச்சையை பிழிந்து சாறை எடுத்துக்கொள்ளவும்.
- புதினாவை ஆய்ந்து, அலசி, மிக்ஸியில் அரைத்து சாரை எடுக்கவும்.
- சர்க்கரையில் சிறிது தண்ணீர் கலந்து கரையும் வரை கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி ஆறவிடவும்.
- இஞ்சியையும் தோல் சீவி சாறு எடுக்கவும்.
- எல்லாச் சாறுகளையும், ஆறவைத்த சர்க்கரை நீரில் கலக்கி, பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும்.
- 1/4 டம்ளர் சிரப்புடன், 3/4 பங்கு தண்ணீர் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
கோடைக்காலத்துக்கு ஏற்ற ஜுஸ் இது. லமனும், இஞ்சியும், புதினாவும் வெயிலுக்கு ஏற்றது. பித்தத்தைத் தணிக்கும். மயக்கம் தடுக்கும்.
Lime mint juice – Juice recipe
Keeping the body cool during this summer is a very challenging thing. We are going to look at how to make lemon mint juice to help keep body temperature in balance .
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Ingredients – Ingredients
Ginger – 10 g,
lemon – 2
sugar – 2 cups
mint – a bandage.
Recipe – Directions
- Squeeze the lemon and take the juice.
- Peel a squash, grate it and squeeze the juice.
- Mix a little water with sugar and let it boil till it dissolves. When it boils, lower it and let it cool.
- Peel a squash, grate it and squeeze the juice.
- All juices should be mixed with chilled sugar water and sealed in a bottle.
- Mix 1/4 tsp with syrup, 3/4 part water and drink.
This is the perfect juice for summer. Lemongrass, ginger and mint are good for the detoxifies the body. Mint is a good source of vitamin C, B complex vitamins and minerals like calcium, phosphorous, zinc and copper.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]