தேவையான பொருட்கள் – Ingredients
- துவரம் பருப்பு – 50 கிராமம்
- மிளகாய் வற்றல் – 6
- தனியா – ½ டீஸ்பூன்
- மிளகு – 10
- சீரகம் – ½ டீஸ்பூன்
- பெருங்காயம் – சிறு துண்டு
- தேங்காய்த் துருவல் – சிறிய கரண்டி அளவு
- புளி – எலுமிச்சை அளவு
- உப்பு – 2 டீஸ்பூன்
‘வீணாகிறதே’ என்று சாப்பிட்டால்… வீணாகிவிடும் உடம்பு! – Side effects of eating refrigerated foods
செய்முறை – Directions
தாளிக்க
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை – சிறிது
செய்முறை
- துவரம்பருப்பை குழைய வேகவைத்து, பாதியளவு நீருடன் எடுத்துக்கொள்ளவும்.
- மிளகாய் வற்றல், தனியா, மிளகு, சீரகம், பெருங்காயம், தேங்காய்த் துருவல் அனைத்தையும் தனித்தனியாக வறுத்து நைசாக பொடிக்கவும்.
- அரை லிட்டர் லிட்டர் நீரில் புளி, உப்பு இரண்டையும் கரைத்து கொதிக்கவிடவும்.
- புளித்தண்ணீர் பாதியாக வற்றியதும் கெட்டியான துவரம் பருப்பை சேர்க்கவும்.
- ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியை ரசத்தில் போட்டுக் கிளறி கொதிக்கவிடவும்.
- மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஒரு கரண்டியில் நில்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை வறுத்து
- கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். மல்லித்தழை தூவி மூடி வைக்க வேண்டும். சுவையான மைசூர் ரசம் தயார்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]