Paal Payasam Recipe in Tamil பால் பாயாசம் ரெசிப்பி Kheer recipe How To Make Pal Payasam South Indian Easy

தேவையான பொருட்கள் – Ingredients
- அரிசி – 1 கப்
- பால் – 4 கப்
- சர்க்கரை – 2 கப்
- முந்திரி – 12
- ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
- நெய் – 2 மேஜைக் கரண்டி
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
செய்முறை – Directions
- ஒரு கடாயில் நெய்யை விட்டு அதில் அரிசியைப் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு கடாயில் ஒரு கப் அரிசிக்கு, ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் சரியாக சேர்த்து வேக வைக்கவும்.
- பால் மற்றும் தண்ணீரில் அரிசி நன்கு வெந்து குழைய வேண்டும். அடிக்கடி கிளறி விடவும் இல்லையென்றால் அடி பிடிக்க வாய்ப்பு உண்டு.
- அரிசி நன்றாக வெந்த பிறகு மீதமிருக்கும் பாலை ஊற்றி அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- பால் நன்கு சுண்டி வரும்போது தீயை மிதமாக வைத்து விட்டு சர்க்கரையை அதனுடன் சேர்க்கவும்.
- சர்க்கரை நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றைப் போட்டு கிளறவும். நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான பால் பாயாசம் தயார்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
பாயாசம் வகைகள் செய்முறை, அரிசி பால் பாயாசம் செய்வது எப்படி, ஜவ்வரிசி பாயாசம் எப்படி செய்வது, ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம், பால் இல்லாமல் பாயாசம் செய்வது எப்படி, ரவை பாயாசம் செய்வது எப்படி? Food, Paal Payasam, பால் சேமியா பாயசம் செய்வது எப்படி.., பால் பாயாசம், பால் சேமியா பாயாசம், பால் பாயசம் சமையல் குறிப்பு, தித்திக்கும் பால் சேமியா பாயாசம், pal payasam recipe, Kerala special Pal Payasam, How To Make Pal Payasam, சேமியா பால் பாயாசம் செய்வது எப்படி, Semiya payasam recipe