பால் பாயாசம் – Paal Payasam Recipe in Tamil

Paal Payasam Recipe in Tamil பால் பாயாசம் ரெசிப்பி Kheer recipe How To Make Pal Payasam South Indian Easy

பாயாசம் வகைகள் செய்முறை பால் பாயாசம் தேவையான பொருட்கள் அரிசி பால் பாயாசம் செய்வது எப்படி ஜவ்வரிசி பாயாசம் எப்படி செய்வது ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம் பால் இல்லாமல் பாயாசம் செய்வது எப்படி types of payasam in tamil language paal payasam with milkmaid pacharisi payasam in tamil pal payasam with jaggery semiya paal payasam recipe in tamil paal payasam brahmin style simple payasam recipe in tamil javvarisi payasam in tamil types of payasam in tamil language paal payasam home cooking semiya javvarisi paal payasam recipe in tamil semiya paal payasam recipe in tamil javvarisi paal payasam recipe in tamil thengai paal payasam recipe in tamil kerala paal payasam recipe in tamil how to make paal payasam recipe in tamil arisi paal payasam recipe in tamil

தேவையான பொருட்கள் – Ingredients

  • அ‌ரி‌சி – 1 க‌‌ப்
  • பா‌ல் – 4 க‌ப்
  • ச‌ர்‌க்கரை – 2 க‌ப்
  • மு‌ந்‌தி‌ரி – 12
  • ஏல‌க்கா‌ய் பொடி – 1 தே‌க்கர‌ண்டி
  • நெ‌ய் – 2 மேஜை‌‌க் கர‌ண்டி

செய்முறை – Directions

  • ஒரு கடாயில் நெய்யை விட்டு அதில் அரிசியைப் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு கடாயில் ஒரு கப் அரிசிக்கு, ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் சரியாக சேர்த்து வேக வைக்கவும்.
  • பால் மற்றும் தண்ணீரில் அரிசி நன்கு வெந்து குழைய வேண்டும். அடிக்கடி கிளறி விடவும் இல்லையென்றால் அடி பிடிக்க வாய்ப்பு உண்டு.
  • அரிசி நன்றாக வெந்த பிறகு மீதமிருக்கும் பாலை ஊற்றி அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • பால் நன்கு சுண்டி வரும்போது தீயை மிதமாக வைத்து விட்டு சர்க்கரையை அதனுடன் சேர்க்கவும்.
  • ச‌ர்‌க்கரை ந‌ன்கு கரை‌ந்து கொதிக்க ஆரம்பித்ததும் ஏல‌‌க்கா‌ய் பொடி, நெ‌ய்‌யி‌ல் வறு‌த்த மு‌ந்‌தி‌ரி ஆ‌கியவ‌ற்றை‌ப் போ‌ட்டு ‌கிளறவு‌ம். நன்கு கொதித்ததும் இறக்கவும்.

சுவையான பால் பாயாசம் தயார்.

இதையும் படிக்கலாமே

பாயாசம் வகைகள் செய்முறை, அரிசி பால் பாயாசம் செய்வது எப்படி, ஜவ்வரிசி பாயாசம் எப்படி செய்வது, ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம், பால் இல்லாமல் பாயாசம் செய்வது எப்படி, ரவை பாயாசம் செய்வது எப்படி? Food, Paal Payasam, பால் சேமியா பாயசம் செய்வது எப்படி.., பால் பாயாசம், பால் சேமியா பாயாசம், பால் பாயசம் சமையல் குறிப்பு, தித்திக்கும் பால் சேமியா பாயாசம், pal payasam recipe, Kerala special Pal Payasam, How To Make Pal Payasam, சேமியா பால் பாயாசம் செய்வது எப்படி, Semiya payasam recipe

Leave a Reply

x
%d bloggers like this: