வேர்க்கடலை கட்லி – Peanut Katli recipe

தேவையான பொருட்கள் – Ingredients

வேகவைத்த வேர்க்கடலை நன்மைகள் வேர்கடலை பயன்கள் வேர்க்கடலை தீமைகள் வறுத்த நிலக்கடலை பயன்கள் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நன்மை வேர்க்கடலை ஆண்மை kadalai recipe in tamil masala peanuts recipe groundnut recipes masala kadalai hebbars kitchen masala kadalai home cooking masala peanuts chaat recipe kadalai recipe in tamil peanut masala recipe in tamil groundnut sweet recipes in tamil masala peanuts recipe groundnut in tamil masala peanut chaat recipe in tamil Per raw peanut recipes in tamil peanut sweet recipes in tamil peanut snack recipes in tamil peanut chutney recipes in tamil

வேர்க்கடலை – 1 கப்
சர்க்கரை – ¾ கப்
முந்திரி – 10
நெய் – 1 ஸ்பூன்
தண்ணீர் – ¼ கப்

செய்முறை – Directions

  • ஒரு கடாயில் நெய்யை ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் கடலையை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
  • அதிக நேரம் வறுத்தால் நிறம் மாறிவிடும். அதனால் மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும். கடலை சூடு ஆறியவுடன் தோல் நீக்கவும்.
  • கடலை மற்றும் முந்திரியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பின்பு அதை நன்றாக சலித்துக் கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பாகு கம்பி பதம் வந்ததும் அதில் கடலையை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
  • சுருண்டு வரும்போது ஒரு பட்டர் பேப்பரில் கொட்டி ஆறியதும் டைமண்ட் வடிவில் வில்லைகள் போடவும்.
  • இப்போது சுவையான சுவையான வேர்க்கடலை கட்லி ரெடி

இதையும் படிக்கலாமே

Leave a Reply

x
%d bloggers like this: