தேவையான பொருட்கள் – Ingredients
- நறுக்கிய தர்பூசணி – 3 கப்
- இஞ்சி பூண்டு விழுது – ½ டேபிள்ஸ்பூன்
- நறுக்கிய புதினா – 3 டேபிள்ஸ்பூன்
- சில்லி ஃப்ளேக்ஸ் – ¼ டேபிள்ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் – தேவைக்கு
முடி வேகமா வளர உதவும் பூண்டு – Garlic helps the hair grow faster
Watermelon Soup செய்முறை – Directions
- கடாயில் சிறிது ஆலிவ் எண்ணெய்விட்டு இஞ்சி பூண்டு விழுதுடன் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.
- தர்பூசணி மற்றும் புதினாவை மிக்ஸியில் நைசாக அரைத்து, அந்த விழுதை இஞ்சி பூண்டு விழுதுடன் சேர்க்கவும்.
30 வயதை கடந்த பெண்களுக்கான சரும பராமரிப்பு -Skin Care for Women Over 30 age
- கலவை நன்றாக கொதித்து கெட்டியாகும்வரை அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- அடுப்பை அணைத்து கலவையை இரண்டு மணி நேரம் வெளியே வைக்கவும். பரிமாறும்போது நிறுக்கிய புதினா, ஆலிவ் எண்ணெயை மேலே பரப்பி பரிமாறவும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]