மிளகாய் பொடி போட்டு செய்யும் சுண்டல் – Sundal Masala Recipe

Spice Sundal Masala Recipe | Pattani Sundal Recipe with Sundal Masala Tickling Palates ரோட்டு கடை சுண்டல் செய்வது எப்படி

இன்று நாம் இந்த பதிவில் மிளகாய் பொடி போட்டு செய்யும் சுண்டல் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய மாலை நேரத்து சுவையான ஸ்னாக்ஸ்.

pattani sundal masala recipe in tamil pattani sundal recipe in tamil மசாலா சுண்டல் sundal masala powder ரோட்டு கடை சுண்டல் செய்வது எப்படி green pattani sundal recipe pattani sundal masala recipe in tamil beach sundal masala recipe south indian sundal masala recipe masala chana sundal recipe masala kala chana sundal recipe beach masala sundal recipe peanuts masala sundal recipe sharmis passion masala peanut sundal recipe masala peanut sundal recipes sundal masala recipe in tamil

இந்த சுண்டலுக்கு சொன்ன, பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, போன்ற எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் – Ingredients

 • சென்னா பட்டாணி வேர்கடலை ராஜ்மா என ஏதேனும் – ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
 • மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
 • பெருங்காயப் பொடி – 1/2 ஸ்பூன்
 • கறிவேப்பிலை தேவையான அளவு
 • கடுகு – 1 ஸ்பூன்
 • உளுந்து – 1 ஸ்பூன்
 • தாளிக்க எண்ணை – தேவையான அளவு
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை – Directions

 • மேலே குறிப்பிட்ட தானியங்களில் வேர்கடலை என்றால் மட்டும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து இருக்க வேண்டும்.
 • மற்ற தானியங்கள் கண்டிப்பாக முதல் நாள் இரவே நன்கு ஊறவைத்து இருக்க வேண்டும்.
 • குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
 • எடுத்துக்கொண்ட தானியங்களை தண்ணீரை வடிகட்டிவிட்டு கொஞ்சமாக தானியங்கள் முழுகும் வரை தண்ணீர் விட்டு உப்பு போட்டு குக்கரில் மூன்று விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
 • சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவது வழக்கம். அதனால் உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல.
 • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
 • அதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி போடவும்.
 • இப்போது வெந்த தானியத்தை குக்கரில் இருந்து எடுத்து கடாயில் போட்டு நன்கு கிளறவும்.
 • உப்பை முதலிலேயே சேர்த்து விட்டதால் நாம் இப்பொழுது உப்பை சேர்க்க வேண்டாம்.
 • மிளகாய் பொடி லேசாகத் தூக்கிவிட்டு நன்கு கிளறி விடவும். மிளகாய் பொடியின் பச்சை வாசனை போனதும் இறக்கவும்.
 • அவ்வளவுதான் சுவையான கார சுண்டல் தயார்.

இதையும் படிக்கலாமே

venkatesh bhat, Venkatesh bhat, Venkatesh Bhat’s, venkatesh bhat’s, vegetarian, south indian, recipe, in tamil, Tamil, chef, how to, make, prepare, do, MASALA, VADA, SUNDAL, masala, vada, sudal, street, style, home, easy, yummy, quick, roadside, protein, rich, food, snacks, healthy

Leave a Reply

x
%d bloggers like this: