corn flour halwa in Tamil How to make corn flour halwa with milk பாம்பே அல்வா சோளமாவு அல்வா Easy way PDF
சோளமாவு அல்வா – Corn flour halwa
Corn flour halwa recipe in tamil – சோள மாவு அல்வா செய்வது மிகவும் எளிது. இதை செய்ய நீங்கள் அதிக நேரம் செலவிடத் தேவையில்லை. வீட்டில் உள்ள சிறு பொருட்களை பயன்படுத்தியே இந்த ரெசிபியை Recipe எளிமையாக உங்களால் செய்ய முடியும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த ரெசிபி உங்களது சமையல் பட்டியலில் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.
இதை எப்படி செய்வது என்று காண்போம் வாருங்கள்…..

தேவையான பொருட்கள் – Ingredients
கார்ன்ப்ளோர் – 1 கப்
பனஞ் சர்க்கரை – 4 கப்
தண்ணீர் – 2 கப்
முந்திரி – 50 கிராம்
நெய் – 5 ஸ்பூன்
ஏலக்காய் – 6
இலவச கோழி வழங்கும் திட்டம் – தமிழக அரசின் புதிய திட்டம்
செய்முறை – Directions
- வாணலியில் பனஞ்சர்க்கரையைப் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
- பின் அதில் கார்ன்ப்ளோர் மாவை சேர்க்கவும்.
- நன்றாக கிளறி அதில் நெய் விட்டு அல்வா பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
- பொடித்த ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி மற்றாரு பாத்திரத்திற்கு மாற்றிடவும்.
நன்கு ஆறிய பிறகு அதனை கத்தியால் உங்களுக்கு தேவையான வடிவில் வெட்டி பரிமாறினால் போதும். சோள மாவு அல்வா தயார்.
Ingredients
Cornflour – 1 cup
brown sugar – 4 cups
water – 2 cups
cashews – 50 g
ghee – 5 tbsp
cardamom – 6
இலவச கோழி வழங்கும் திட்டம் – தமிழக அரசின் புதிய திட்டம்
தாட்கோ கடனுதவி – அரசு வழங்கும் Rs.7,50,000/- பெறுவது எப்படி..! – Tahdco Loan Scheme
இலவச ஆடு, மாடு, கோழி கொட்டகைக்கு விண்ணப்பிப்பது எப்படி? Free Goat Shed Scheme
Directions
- Put sugar in a frying pan and heat it with water.
- Then add the cornflour dough.
- Stir well and leave the ghee in it and keep stirring till the alva comes to a boil.
- Add the roasted cardamom powder and roasted cashews and transfer to another bowl.
Once it cools down, simply cut it into the shape you want with a knife and serve. Corn flour alva ready.