Mango rice recipe in tamil yogambal sndar kavitha samayalarai madas samayal bath sadham mangai raw mango rice மாங்காய் சாதம் Veg verity rice
கோடைகாலம் என்றாலே மாம்பழத்துக்கு மாங்காய் பஞ்சமே இல்லை. மதிய வேளையில் மிகவும் நேரம் செலவு செய்யாமல் செய்யக்கூடிய அருமையான மாங்காய் சாதம் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள் – Ingredients
அரிசி – 100 கிராம்
இனிப்பு மாங்காய்த் துருவல் – 6 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 4 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
கடுகு – 3/4 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 8
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
பெருங்காயம் – தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி – 3/4 ஸ்பூன்
கடுகு – 3/4 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
Eye care tips in tamil – கண் பாதுகாப்பு குறிப்புகள்!
செய்முறை – Directions
- சாதம் குழையாமல் பக்குவமாக வேக வைத்து அகலமானபாத்திரத்தில் உலர வைக்கவும்.
- மாங்காய், தேங்காய், மிளகாய் வற்றல் மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கடுகைச் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- முந்திரி பருப்பை சிறிய துண்டுகளாக்கி நெய்யில் வறுத்தெடுக்கவும்.
- வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம், மஞ்சள், பெருங்காயத்தை வறுத்து வைக்கவும்.
- கடலைப் பருப்பை பொன்னிறமாகவும், சிறிது கடுகு உடன் தாளித்தும் எடுக்கவும்.
ஆண்மையை அதிகப்படுத்தும் யோகாசனம் – உங்களுக்காக…!
- பெருங்காயம், வெந்தயம், மஞ்சளுடன் உப்பையும் சேர்த்து பொடி செய்யவும்.
- அரைத்த மாங்காய், முந்திரிபருப்பு, கடலைப்பருப்பு, தாளித்த கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம், உப்பு, எண்ணெய்யை சாதத்துடன் கிளறினால் சுவையான மாங்காய் சாதம் ரெடியாகி விடும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]