Millet Mysore Pak in Tamil கம்பு மைசூர் பாக் mysore pak in tamil recipe in tamil meaning tiffin recipes in Tamil
தேவையான பொருட்கள் – Ingredients
கம்பு மாவு – 1 டம்ளர்
தூள் வெள்ளம் – 1 டம்ளர்
நெய் – 1௦௦ கிராம்
முந்திரி – 1௦ கிராம்.
இலவச கோழி வழங்கும் திட்டம் – தமிழக அரசின் புதிய திட்டம்
ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்- Ganesha Pancharatnam Mantra meaning
108 விநாயகர் போற்றி – 108 Vinayagar Potri
செய்முறை – Directions
- அடுப்பில் வாணலியை வைத்து கம்பு மாவைப் போட்டு அதில் நெய்யை விட்டு வறுத்திடவும்.
- பின் பொடித்த வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வாணலியில் உள்ள கம்பு மாவில் ஊற்றி நன்றாகக் கிளறி விடவும்.
- பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரியை அதில் கொட்டி நன்றாக கிளறி ஓர் தட்டில் ஊற்றி, ஆற வைத்து பின் துண்டுகளாக வெட்டவும்.
இப்போது கம்பு மைசூர் பாக் தயார்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]