வேப்பம் பூ சாலட், Veppam poo salad Sadam ரசம் Cambodian Neem Flower Salad neem flower benefits neem flower health benefits Medicinal benefits
வேப்பம் பூவை பயன்படுத்தி ஒரு அருமையான சாலட்டை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் – Ingredients
வேகவைத்த வேர்க்கடலை – 100 கிராம்
பச்சைப்பயறு – 100 கராம்
வெங்காயம், தக்காளி – தலா 1
மல்லித்தழை – சிறிதளவு
துருவிய இஞ்சி – 1/4 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 1
எலுமிச்னசச் சாறு – டேபிள் ஸ்பூன்
வேப்பம் பூ – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிரின் நன்மைகள் – Curd uses tamil
செய்முறை – Directions
- தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- பச்சைப் பயிரை குழையாமல் வேகவைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பெளலில், வேகவைத்த வேர்க்கடலை, வேகவைத்த பச்சைப்பயறு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், துருவிய இஞ்சி, உப்பு மற்றும் வேப்பம்பூவைச் சேர்த்துகுலத்து கொள்ளவும்.
- இதன்மேல் எலுமிச்சைச் சாறு செர்த்து, தேவைப்பட்டால் 1/4 டீஸ்பூன் (Chat malsala ) சாட் மசாலா அல்லது சரம் மசாலாத் தூள் தூவிக் கொள்ளலாம்.
- இப்போது நன்கு ஒரு கரண்டியால் கிண்டி பரிமாறலாம்.
இந்த வெயில் காலத்தில் வேப்பம்பூ சாலட்டை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் உஷ்ணம் தணிந்து உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.
அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
திருமண உதவி தொகை பெறுவது எப்படி தெரியுமா?
Employment in NLC 2021 ..! NLC Recruitment 2021 ..!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]