Rava kichadi in tamil recipe சுவையான ஹோட்டல் ரவா கிச்சடி ரெசிபி Saravana Bhavan Style venkatesh bhat padhuskitchen Cooker upma
Rava kichadi in Tamil recipe
தேவையான பொருட்கள் – Ingredients
- வறுத்த ரவை – 2 கப்
- வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
- தக்காளி -1 பொடியாக நறுக்கியது
- பூண்டு – 4 முதல் 5 பற்கள்
- இஞ்சி – 1 சின்ன துண்டு
- பச்சை மிளகாய் – 6 முதல் 8
- புளிக்கரைசல்– 1 கப்
- கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, கத்தரிக்காய், பீன்ஸ் – தலா 1 நறுக்கியது அல்லது 2 கப்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தாளிக்க:
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்து – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
எண்ணை – 3 – 4 ஸ்பூன்
நெய் – 2 -3 ஸ்பூன்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
செய்முறை – Directions
- ஒரு வாணலில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.
- முதலில் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
- வெங்காயம் சற்று பொன்னிறமாக வந்ததும் எல்லா காய்கறிகளையும் போடவும்.
- நன்கு கிளறிவிட்டு உப்பு போட்டு 2 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
- 2 நிமிடம் கழித்து புளி கரைசலை போட்டு நன்கு கிளறவும். மீண்டும் இரண்டு நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
- 2 நிமிடம் கழித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
- நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டவ்வை சிம்மில் வைத்து ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறவும்.
- ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு சுவையான ரவா கிச்சடி தயார்… 😛😛😛
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]