சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தும் பொழுது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

Sastha Ashtakam lyrics in Tamil | சாஸ்தா மந்திரம்

ஒவ்வொரு நாளும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தும் பொழுது சாஸ்தா அஷ்டகம் பாடப்படும். அந்தப் பாடல் வரிகள் இதோ….

sabarigiri ashtakam lyrics in tamil ayyappa ashtakam lyrics in tamil bhoothanatha stotram lyrics in malayalam sabarigiri ashtakam lyrics in sanskrit sastha stotram malayalam ayyappa ashtakam lyrics in malayalam  sabarigiri ashtakam lyrics in tamil ayyappa ashtakam lyrics in tamil sabarigiri ashtakam lyrics in sanskrit சாஸ்தா மந்திரம் yajanasu poojitha lyrics in english ayyappa ashtakam lyrics in malayalam சாஸ்தா மூல மந்திரம் சாஸ்தா காயத்ரி மந்திரம் ஸ்ரீ தர்ம சாஸ்தா பஞ்சரத்னம் தர்மசாஸ்தா மந்திரம் ஐயப்பன் மந்திரம் தமிழில் ஐயப்பன் மூல மந்திரம் pdf ஐயப்பன் சரணம் வரிகள் தர்மசாஸ்தா மந்திரம் ஐயப்பன் காயத்ரி மந்திரம் ஐயப்பன் மூல மந்திரம் pdf ஐயப்பன் 1008 சரணம் வரிகள் ஐயப்பன் பூஜை

ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே…… 1

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய…. 2

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய…… 3

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே…. 4

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே.… 5

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே…. 6

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே…. 7

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே…. 8

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

இதையும் படிக்கலாமே

Sabarimala Swamy Ayyappan, Sabarimala Temple Pilgrimage, Sabarimala News, Ayyappan News, Sabarimalai Shri Ayyappan, Sabarimalai god Ayyappan Swami. Ayyappan Tharisanam, Iyappan Temple , Ayyappan Photos, Lord Ayyappa, Swamiye Saranam Ayyappa, About God Iyyappa Swami

You may also like...

Leave a Reply

x
%d bloggers like this: