வேலிப்பருத்தி குழம்பு – Veliparuthi recipe in Tamil uthamani plant benefits in tamil உத்தாமணி இலை பயன்கள் veliparuthi benefits
Veliparuthi recipe in Tamil
வேலிப்பருத்தி என அழைக்கப்படும் உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி பல மருத்துவ நன்மைகளை கொண்ட ஒரு மூலிகை ஆகும். எதைக்கொண்டு ஒரு குழம்பு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் – Ingredients
வேலிப்பருத்தி இலை – ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 6
மல்லி – ஒரு தேக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
பூண்டு – 2 (பெரியது)
புளி – எலுமிச்சை அளவு
பசுநெய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தயிரின் நன்மைகள் – Curd uses tamil
செய்முறை – Directions
- கடாயில் மிளகாய், மல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
- சிறிது நெய்விட்டு வேலிப்பருத்தி இலையை வதக்கவும்.
- எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- மீதமுள்ள நெய்யை கடாயில் விட்டு பூண்டை சிவக்க வதக்கவும்.
- இரண்டு டம்ளர் தண்ணிரில் புளியைக் கரைத்து வழகட்டி ஊற்றவும்.
- கொதி வந்ததும் ரைத்துவைத்த வேலிப்பருத்தி மசாலாவைச் சேர்க்கவும்.
- நன்கு கொதித்ததும், உப்பு ர்த்து இறக்கவும். சற்று கசப்புச் சுவையுடன் இருக்கும்.
வாயுவால் உண்டாகும் கை, கால் வலியைப் போக்கும். செரிமான மண்டலம் சிறப்பாக இயங்கும்.
அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
திருமண உதவி தொகை பெறுவது எப்படி தெரியுமா?
Employment in NLC 2021 ..! NLC Recruitment 2021 ..!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story