தாமரைப்பூ இயற்கையிலேயே பல மருத்துவ குணங்கள் உண்டு. அதன் இலை, பூ, காய், விதை, என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. தாமரை மலர் சூட்டைத் தணிக்கும் அற்புத சக்தி கொண்டது.
தேவையான பொருட்கள் – Ingredients
- உலர்ந்த வெண் தாமரைப்பூ – 2 கப்
- சர்க்கரை – 2லு கப்
- பன்னீர் – 2 டேபிள் ஸ்பூன்
நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்
செய்முறை – Directions
- சர்க்கரையை பாகாக்கிக் கொள்ளவும்.
- உலர்ந்த வெண் தாமரைப் பூக்களை சுத்தம் செய்து 10 மணிநேரம் ஊறவைத்து நன்றாக வேகவைக்கவும்.
உதடுக்கு மேல் மீசை வருவது போல் உள்ளதா? சூப்பர் டிப்ஸ்! tamil beauty tips
- பாதியாக சுண்டியதும் வடிகட்டிக் கொள்ளவும்.
- அத்துடன் சர்க்கரைப் பாகை சேர்க்கவும்.
- தேன் போல வரும்போது பன்னீரையும் சேர்த்து இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் நிரப்பவும்.
- கால் பங்கு சர்பத்துடன் தண்ணீர் சேர்த்து கலந்து அருந்த பித்த காய்ச்சல், மயக்கம், தலைவலி, வயிற்றுவலி, எரிச்சல் தீரும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
முடி வேகமா வளர உதவும் பூண்டு – Garlic helps the hair grow faster